Wednesday, April 30, 2014

7979 B.T ASSISTANTS TEMPORARY POST CONTINUATION ORDER FOR A PERIOD OF 3 MONTHS FROM 1.4.14-- RCNO 014905/L3/2014 DT:21.04.2014

பள்ளிகளில் நுழைவுத் தேர்வு கூடாது: மெட்ரிக் இயக்குனரகம் எச்சரிக்கை

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு: மெட்ரிக்குலேஷன் இயக்ககம் நடவடிக்கை

கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், ஏழை எளிய குழந்தைகளை இந்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகள் சேர்க்க வேண்டும்
என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்
இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராக கல்வி அதிகாரிக்கு உத்தரவு

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதலாக வசூலிக்கப்படுவது தொடர்பாக மக்கள் நீதிமன்றம் முன் 13ம்
தேதி ஆஜராகவேண்டும் என
உத்தரவிடப்பட்டுள் ளது.

பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பேருந்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

8ம் வகுப்பு தனித் தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித்
தேர்வர்கள் மே 2ம் தேதி முதல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
என்று அரசுத் தேர்வுகள்
துறை அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்வித்துறைக்கான பொது மாறுதல் விண்ணப்பப்படிவம்

எல்லா பள்ளிகளிலும் ஆங்கில மீடியம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் 200% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம்
பெறாமல் இருந்தவர்களுக்கும் தற்போது அகவிலைப்படி 200 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள்: மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து, தற்போது பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான
புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு: முரண்பாடுகளைக் களைய கோரிக்கை

"மேல்நிலைப்பள்ளி ஹெச்.எம்.,களுக்கு
பதவியுயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்" என, தஞ்சையில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனுமதியின்றி பாடப்புத்தகங்களை எடுத்துச்சென்ற கல்வித்துறை ஊழியர் இடைநீக்கம்

அனுமதியின்றி பள்ளி பாடப்புத்தகங்களை எடுத்துசென்ற பழநி மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார்.

செயல் வழிக்கற்றல் மூலம் தமிழகம் முழுவதும் 750 ஆங்கிலவழி தொடக்கப் பள்ளிகள் துவக்க திட்டம் அதிகாரி தகவல்

தமிழகம் முழுவதும் செயல் வழிக்கற்றல் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. செயல்வழிக் கற்றல் தமிழ்நாட்டில் முதலில்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்ட பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5
சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார்.

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பில் இருந்துதான் கல்வி கட்டணம் கிடைக்கும்

மும்பையில், கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ்
பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில்
இருந்து தான் கல்விக்கட்டணம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியீடு பள்ளி கல்வித்துறை உத்தரவு

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணியில் சலுகை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 'தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு, வேலைவாய்ப்பில்
முன்னுரிமை வழங்கும் சட்டப்படி, ஒரு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை, தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது.

ஆசிரியர் தேர்வில் 'கிரேடு' முறை ரத்து: ஐகோர்ட்

சென்னை: ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்
வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட, 'கிரேடு' முறையை, சென்னை உயர்
நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இழுபறி :பள்ளி கல்வித்துறையில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம்

பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக இழுக்கிறது.

அண்ணா பல்கலை. எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கும் பொது கலந்தாய்வு: முதல்முறையாக இந்த ஆண்டு அறிமுகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்சிஏ, எம்பிஏ இடங்களும் இந்த ஆண்டு முதல்முறையாக பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’

உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர்
நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட
உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது.

ஆசிரியர் தேர்வு: ஐகோர்ட் புது உத்தரவு- வெயிட்டேஜ் மதிப்பெண் முறை செல்லாது என அறிவிப்பு

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்காக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tuesday, April 29, 2014

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க நீதிபதி உத்தரவு

2013ம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் ராவ் & ரெட்டி வாதாடினார்.

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

கல்வி கட்டண விவரம் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை

அரசின் கல்வி கட்டண விவரபட்டியலை, பள்ளிகள் நோட்டீஸ் போர்டில், பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரிலீஸ் எப்போது: தேர்வர்கள் ஆவேசம்

முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, தேர்வர்கள் நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தமிழக வேலை வாய்ப்பு இணையதளம்: விரைவில் துவக்க ஏற்பாடு

தொழில் பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக, தமிழக அரசு சார்பில், புதிய
இணையதளம் துவங்கப்படுகிறது.

30 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

அரசு பஸ்களில் பயணிக்கும், 30 லட்சம்
மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் பணிக்கு, இந்திய சாலை போக்குவரத்து நிறுவனமான, ஐ.ஆர்.டி.,
சார்பில், டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

Monday, April 28, 2014

எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பங்கள் மே 11-ம்தேதி முதல் விநியோகம்: மருத்துவக் கல்லூரிகளிலேயே விற்பனை செய்யப்படும்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான
விண்ணப்பங்களை மே 11-ம் தேதி முதல் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக
சுகா தாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணி வரன்முறை இல்லை பரிதவிக்கும் ஆசிரியர்கள்; அரசு அறிவித்து ஏழு ஆண்டுகள் நிறைவு

அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் பணியாற்றி வந்த, 271 பேர்
பணிநிரந்தரம் செய்யவுள்ளதாக, தமிழக அரசு அறிவித்து ஏழு ஆண்டுகள் கடந்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION

கல்வி கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் கடும் வசூல் வேட்டை அரசு தடுக்குமா; பெற்றோர் கொதிப்பு

தமிழகத்தில் 10 ஆயிரத்து 934 தனியார்
பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி கட்டாயம்: கல்வி இயக்ககம்

இந்தியாவில் அரசு பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி கட்டாயம் தேவை என்ற சுற்றறிக்கை ஒன்றை கல்வி இயக்ககம் இந்த மாதம் 4ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும்
அனுப்பியுள்ளது.

கோடை விடுமுறைக்கு சம்பளம் இல்லை!; பகுதி நேர ஆசிரியர்கள் கவலை

பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பள்ளி விடுமுறை மாதமான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மே 14 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.
படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு மே மாதம் இறுதியில் நடைபெறும்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி: திருச்சியில் மே 6ல் துவக்கம்

திருச்சி: இடஒதுக்கீடு பிரிவில், 5
சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு பணி திருச்சியில் வரும் ஆறாம்
தேதி துவங்குகிறது.

மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஆய்வு!; தலைமையாசிரியர்-கல்வி அலுவலர் பங்கேற்பு

மதுரை மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில் பள்ளிகளில்,
மாணவர் சேர்க்கை மற்றும்
கட்டமைப்பு மேம்பாட்டுக்கு,
மேற்கொள்ள வேண்டிய பணிகள்
குறித்து, தலைமையாசிரியர்களுடன்
கல்வி அலுவலர்கள், இன்று(ஏப்., 28)
ஆய்வு நடத்துகின்றனர்.

வேலைவாய்ப்பு இணையத்தில் பொதுத்தேர்வு முடிவு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவுத்
துறை "வெப்சைட்'டில், பொதுத்தேர்வு எழுதிய மாணவரின் தேர்வு முடிவு இணைக்கப்படுவதால், பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரே மாதிரியான
"சீனியாரிட்டி' பின்பற்றப்படுகிறது.

மே மாதத்தில் வருகிறது "ரிசல்ட் வெள்ளி'கள்

மே மாதத்தில், தொடர்ந்து மூன்று வாரமும், "ரிசல்ட்' வெள்ளிக்கிழமை வெளிவருவது,

எந்த பாட பிரிவுகளுக்கு மாணவர்களிடம் வரவேற்பு? : பொறியியல் படிப்பில் சேர இது நேரம்

பி.இ.,- பி.டெக்., படிப்புகளில் சேர,
மே 3 முதல், மாநிலம் முழுவதும்
விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.

Sunday, April 27, 2014

கானல் நீராகிப்போன கட்டாய இலவசக் கல்வி - தி இந்து

கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின் கீழ் நிரப்ப வேண்டிய 25% இடங்களுக்கான மனு கொடுக்க வேண்டிய தேதியை நீட்டி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனநாயகக் காவலர்கள் :அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நன்றி -புதிய தலைமுறை தலையங்கம்

விடுமுறை என்று நாம் வீட்டில் இளைப்பாறிக் கொண்டிருக்கும்
போது அவர்கள் களத்தில் அல்லது அயலூரில் கடமையாற்றிக் கொண்டிருப்பார்கள்...

மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வா?

"தனியார் பள்ளிகள், மாணவர்
சேர்க்கை நடத்திட, அவர்களுக்கு,
நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது.

மாணவர்கள் "ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு எளிது : தாமதத்தை தவிர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில்
தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர்,
தேர்வு முடிவிற்குப் பின், அந்தந்த
பள்ளிகளிலேயே, தாமதம் இன்றி,
உடனுக்குடன், "ஆன்-லைனில்'
வேலைவாய்ப்பு பதிவு செய்ய,
கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

'கல்வியே மாணவர்களின் சக்தி வாய்ந்த கருவி' யு.ஜி.சி., : துணைவேந்தர் தேவதாஸ் பேச்சு

''போட்டி நிறைந்த உலகில், மாணவர்கள்,
கல்வி அறிவை அதிகம் வளர்த்து கொள்ள வேண்டும்.

Saturday, April 26, 2014

நெட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: சென்னை பல்கலை. ஏற்பாடு

சென்னை பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டி மைய இயக்கு நர் ஜி.ரவீந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்ப தாவது:

அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் 02.05.2014 அன்று ஒரு நாள் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது, 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மேற்படிப்பு ஆலோசனை மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் பற்றிய பயிற்சி நடைபெறும்

10-வது மற்றும் 12-வது வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் மேல்படிப்பு படிப்பதற்கு ஆலோசனை நிகழ்ச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10, 12-வது வகுப்பு மாணவர்களுக்கு மேல்படிப்புக்கான ஆலோசனை நிகழ்ச்சி

10-வது மற்றும் 12-வது வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் மேல்படிப்பு படிப்பதற்கு ஆலோசனை நிகழ்ச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலுவை தலைவராக கொண்டு கமிட்டி செயல்படுகிறது.

கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வினியோகம்

கலை அறிவியல் கல்லூரிகளில்
பட்டப்படிப்பில் சேர்வதற்கான
விண்ணப்ப படிவம் மே மாதம்
முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ளது.

ஜுன் 11 முதல் ஆசிரியர் பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கான
தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிய இணையதள முகவரிகள் அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும்
இணையதள முகவரிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்

"பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும்
மறுகூட்டலுக்கு, மே 9 முதல், 14
வரை விண்ணப்பிக்கலாம்,'' என,
தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன்
அறிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் நடந்த பள்ளி ஆசிரியர் இடமாற்றம் குறித்து திடீர் கணக்கெடுப்பு

திமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் நடந்த ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ரகசிய
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Friday, April 25, 2014

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - 2011-12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 100 த.ஆ, 900 மு.ப.ஆ பணியிடங்களுக்கு 01.01.2014 முதல் 31.12.2014 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி உத்தரவு

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 2014-15ம் கல்வியாண்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் வழங்குவது - தகுதிவாய்ந்தோர் பட்டியல் கோருதல் சார்பு

ஆசிரியர் இட மாறுதல் கலந்தாய்வு மே மாதம் இறுதியில் நடைபெறும்: அதிகாரி தகவல்

தனியார் பள்ளிகளுக்கு கிடுக்கி! தேர்தல் முடிந்ததால் பள்ளிக்கல்வி துறை முடிவு

மே 9 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

வரும் மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என,
பள்ளிகல்வி தேர்வுகள் இயக்ககம்
அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை)
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8
சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்வு பற்றிய பயமுறுத்தல் - குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள்

தேர்வில் தோல்வியடைந்தால் ஏற்படும் தீய
விளைவுகளைப் பற்றி கூறி, மாணவர்களை பயமுறுத்தும்
செயலை ஆசிரியர்கள் மேற்கொள்ளக்கூடாது.

10ம் வகுப்பு விடைத்தாள் நகல் வழங்கப்படுமா?

பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவது போல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கோரி மனு : அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் "நோட்டீஸ்'

அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில்
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Thursday, April 24, 2014

இன்ஜி., கவுன்சிலிங்: மே 3ம் தேதி முதல் விண்ணப்பம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கான விண்ணப்பங்கள் வரும் மே 3ம் தேதி முதல் வழங்கப்படும்

பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு மார்ச் 2014 - விடைகுறிப்புகள்

பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில்
கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள்.

ஐ.சி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 15க்கு பிறகு வெளியீடு

ICSE வாரியத்தின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 15ம் தேதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, April 23, 2014

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிப்போருக்கே வாக்களிப்போம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம்
உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும்
வேட்பாளருக்கே வாக்களிப்போம் என
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

இடமாறுதல் அறிவிப்பு வெளியிடாததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள
அனைத்து தொடக்க, உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான
பொது கலந்தாய்வு இட மாறுதல்
அறிவிப்பு வெளி யிடாததால் அவர்கள்
ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் இரட்டைப்பட்ட வழக்கு

2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த வழக்கு முடிவடைந்தவிட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது.

வாசிப்பை நேசித்தால் வசமாகும் வாழ்க்கை: இன்று உலக புத்தக தினம்

ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து, வாழ்க்கையை அனுபவித்து, அதன்பின், புதிய வாழ்க்கையை தொடங்க
முடியுமா? ஆயிரம் எழுத்தாளர்களின்
ஆக்கப்பூர்வமான தகவல்களை படித்தால்,
ஆயிரம் ஆண்டு வாழ்ந்த அனுபவம் கிடைக்குமே.

Tuesday, April 22, 2014

பிளஸ்2 / எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 2014 - மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் ஏதெனும் இருப்பின் மாவட்டங்களில் தேர்வு பணிகளை மேற்கொள்ளும் உதவியாளர் / இளநிலை உதவியாளர்கள் 30.04.2014 அன்று நேரடியாக இயக்குனரகத்தில் ஒப்படைக்க உத்தரவு. மேலும் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் தலைமையாசிரியர்கள் இயக்குனரகத்தை அணுக கூடாது என அறிவுரை

"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க மே 5 கடைசி

கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய
அளவிலான தகுதித் தேர்வு (நெட்)
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கற்பித்தலில் புதுமையை புகுத்தும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மற்றும்
பள்ளிகளிடமிருந்து தேசிய விருதுக்கான
விண்ணப்பங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வரவேற்கிறது.

உடற்கல்விப் படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் சேர்க்கை: தமிழ்நாடு விளையாட்டு பல்கலை. திட்டம்

பொறியியல் கல்விக்கு நடத்துவது போல,
உடற்கல்வியியல் படிப்பு களுக்கும்
கலந்தாய்வு நடத்தி ஒற்றைச் சாளர முறையில் மாணவர்களைச் சேர்க்க
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும்
விளையாட்டு பல்கலைக்கழகம்
திட்டமிட்டுள்ளது.

நுழைவு தேர்வு மூலம் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு அரசு பணி நியமனங்கள் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

'பட்டப் படிப்பு முடிக்காமல்,
திறந்தவெளி பல்கலை மூலம்,
முதுகலை பட்டம் பெற்றவர்களை,
அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்காதது சரியே;

டி.இ.டி., தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில்,
'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.

சமூக நலம் - குழந்தைகள் நலம் - ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்கும் மாநில அரசுப் பெண் பணியாளர்களுக்கு 180 நாட்கள் குழந்தை தத்தெடுப்பு விடுப்பு ஆணை வெளியீடு

ஆசிரியர்கள் வருகை கண்காணிக்க எஸ்.எம்.எஸ்.,!; 3 ஆண்டுகளாகியும், 'காகிதத்தில் திட்டம்'

தமிழகத்தில், எஸ்.எம்.எஸ்., வழியாக
ஆசிரியர்களின் வருகையை கண்காணித்து முறைப்படுத்தும்
திட்டம் அறிவிக்கப்பட்டு, மூன்றாண்டுகள்
ஆகியும், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தொடக்கக் கல்வி - அரசு அனுமதி / அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 723 மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளில் 2014-15ம் ஆண்டுக்கான சேர்க்கை இரத்து செய்து இயக்குனர் உத்தரவு

Monday, April 21, 2014

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல்
மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில்
25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.

2.56 கோடி மீட்டர் துணி பள்ளி சீருடைக்கு உற்பத்தி

தமிழகத்தில், அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, சீருடைக்காக, 2.56
கோடி மீட்டர் துணி உற்பத்தியில்,
ஈரோடு நெசவாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Saturday, April 19, 2014

விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம் : 10ம் வகுப்பிற்கும் நீட்டிக்க கோரிக்கை

பிளஸ் 2
மாணவர்களுக்கு மட்டும் அமலில்
உள்ள, விடைத்தாள் நகல் வழங்கும்
திட்டத்தை, 10ம்
வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்க
வேண்டும்' என, மாணவர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2
பொதுத்தேர்வு முடிவு வெளியீட்டிற்குப் பின்,
மாணவர்கள் தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்து,
கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல்
உள்ளிட்ட, முக்கிய பாட விடைத்தாள்
நகல்களை பெற முடியும். மறுமதிப்பீடு,
மறு கூட்டல் கோரியும், மாணவர்கள் விண்ணப்பிக்க
வசதி உள்ளது. விடைத்தாள் நகல் கேட்டு,
ஒவ்வொரு ஆண்டும், 80 ஆயிரம் பேர்
வரை விண்ணப்பிக்கின்றனர். பல மாணவர்கள்,
வாழ்க்கையின்
பொக்கிஷமாக, விடைத்தாள் நகல் இருக்க வேண்டும்
என்பதற்காக, நகலை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
ஆனால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மறு கூட்டல்
வாய்ப்பு மட்டுமே உள்ளது. எனவே, பிளஸ் 2
மாணவர்களைப் போல், விடைத்தாள் நகல் வழங்கல்
மற்றும் மறுமதிப்பீடு போன்ற வாய்ப்பையும்,
தங்களுக்கு வழங்க வேண்டும் என, மாணவர்கள்
கோரிக்கை டுக்கின்றனர்.
தேர்வுத் துறை வட்டாரம் கூறுகையில்,
"அரசு உத்தரவிட்டால், 10ம்
வகுப்பு மாணவர்களுக்கும், விடைத்தாள் நகல்
வழங்க முடியும். இதில், எந்த பிரச்னையும்
இல்லை' என, தெரிவித்தது.

Friday, April 18, 2014

பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்த 33 குழுக்கள்: பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் பெர்மிட் ரத்து: தேர்தலுக்கு பிறகு களமிறங்குகிறது போக்குவரத்துத் துறை

வரும் மக்களவை தேர்தலுக்கு பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை முழு ஆய்வு நடத்த 33 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் அனுமதி (பெர்மிட்) ரத்து செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மாணவர்கள் வசதியாக வந்து செல்லும் வகையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களின் பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா, அரசு அறிவித்திருந்த பெற்றோர், ஆசிரியர் அடங்கிய கமிட்டி முழுமையாக செயல்படுகிறதா என்பதை ஆராய வேண்டுமென பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மொத்தம் 36,389 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முன்கூட்டியே ஆய்வு நடத்தவுள்ளோம். தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்றும், சில இடங்களில் வாகனங்களை வரவழைத்தும் முழுமையாக ஆய்வு நடத்தப்படும். வரும் மக்களவை தேர்தல் முடிந்த பிறகு இப்பணிகள் நடைபெறும்.

குறிப்பாக வாகனங்களில் அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். இதற்காக 33 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு வட்டார போக்குவரத்து அதிகாரி மற்றும் 2 வாகன ஆய்வாளர்கள் இருப்பார்கள். வாகனங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், தகுதிச் சான்று (எப்.சி) அளிக்கப்படமாட்டாது. மேலும், பெரிய அளவில் குறைபாடுகள் இருந்தால், அனுமதி ரத்து செய்யப்படும். மேலும், பள்ளிகளில் அரசு அமைத்திருந்த பெற்றோர், ஆசிரியர் கமிட்டி செயல்பாடுகள், மாவட்ட போக்குவரத்து கமிட்டி செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்” என்று அவர்கள் கூறினர்

2015-2016-ம் ஆண்டு பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்

தமிழ்நாட்டில் 5 வருடத்திற்கு ஒரு முறை பள்ளிக்கூட மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. புதிய தொழில்நுட்பம், மாணவர்களின் வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கிறது.

அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தம் தயாரித்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டது. இந்த பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்களால் தரமாக தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசின் அனுமதி கிடைத்ததும் பாடம் எழுதப்படும். பின்னர் புத்தகம் அச்சடிக்கப்படும். 2015-2016-ம் ஆண்டு பிளஸ்-1 மாணவர்களுக்கும் 2016-2017-ம் ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கும் இந்த புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு நிர்ப்பந்திக்கக்கூடாது பள்ளி கல்வித்துறைக்கு, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் பணியில் ஈடுபடும்
ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும்
பணிக்கு நிர்ப்பந்திக்கக்கூடாது என்று
பள்ளி கல்வித்துறைக்கு, தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக மே இரண்டாவது வாரத்தில் விண்ணப்பம் வினியோகிக்கப்படலாம் என என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.
படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக,
மே இரண்டாவது வாரத்தில், விண்ணப்பம்
வினியோகிக்கப்படலாம்'

அறிவியலில் தவறான கேள்விகள்: 3 மதிப்பெண் வழங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில்
இரு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதற்காக
அதற்குரிய மூன்று மதிப்பெண் வழங்க
தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 16-ஆம் தேதிமுதல் பிளஸ் 1 வகுப்பு தொடக்கம்

வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புகள்
ஜூன் 16-ஆம் தேதி தொடங்கப்படும்;

ஏப்ரல் 30 தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு கடைசி வேலை நாள்-இயக்குனர்

நேற்று(17.04.2014)அன்று மதியம் 1.00 மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு. செ.முத்துசாமி.Ex.MLCதலைமையில்
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு

தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கு ரூ.4 லட்சம் வரை கட்டணம் வசூல்: புகார் வந்தால் நடவடிக்கை - சிங்காரவேலு கமிட்டி எச்சரிக்கை

தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜிக்கு ரூ.4 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

உதவித்தொகை கிடைக்காமல் எஸ்.சி., எஸ்.டி. ஆய்வு மாணவர்கள் அவதி

தமிழக அரசு அறிவித்த ரூ.50,000
உதவித்தொகை கிடைக்காமல் எஸ்.சி.,
எஸ்.டி. ஆராய்ச்சி மாணவர்கள்
அவதிப்படுகிறார்கள்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேருவோர்க்கு அவகாசம் நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்
பள்ளிகளில் சேரும் பின்தங்கிய
பிரிவுகளைச் சேர்ந்த
மாணவர்களுக்கான கால அவகாசம் 15
நாள்களாக நீட்டிக்கப்பட வேண்டும்

Wednesday, April 16, 2014

தொடக்கக் கல்வி - தேசிய அடைவு திறன் ஆய்வு - 2014ம் ஆண்டிற்கு தமிழகத்திலுள்ள பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடத்துதல் சார்பு

அ.தே.இ - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைக்குறிப்புகள்

+2 தேர்வில் தேர்ச்சி அதிகரிப்பு: 1000 பேர் 'சென்டம்' ; மகிழ்ச்சியில் கல்வித்துறை

10th Public Exam - March 2014 | Official Key Answers

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு தேதி நீடிப்பு | ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்காக தனித்தேர்வர்கள் ஏப்ரல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது

அரசு ஆசிரியர் பள்ளிகளில் டி.டி.எட்.
தேர்வு எழுதி தோல்வி
அடைந்தவர்களுக்கு ஜூன் மாதம்
தேர்வு நடக்கிறது.

பள்ளி செல்லாத குழந்தைகள் இல்லாத நிலை உருவாகும்; அனைவருக்கும் கல்வி இயக்கம் எதிர்பார்ப்பு

உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில்
பள்ளி செல்லாக் குழந்தைகளின்
எண்ணிக்கை குறைந்துள்ளது அனைவரும் கல்வி இயக்க கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

குழந்தைகளை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டு விடுப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி

குழந்தைகளை பராமரிப்பதற்காக
அரசு பெண் ஊழியர்கள் தொடர்ந்து 2
ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.

10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் வீணடிக்கப்பட்ட விடைத்தாள் பக்கங்கள்

10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில்
மாணவர்கள் கூடுதல் விடைத்தாள்
வாங்குவதால் ஏற்படும் காலதாமத்தைத்
தவிர்க்கும் வகையில்
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறையால்,
விடைத்தாளில் பல லட்சம் பக்கங்கள்
வீணானது தெரிய வந்ததுள்ளது.

பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சீருடையுடன் இலவச பஸ் பயண அட்டை ஜூன் 2–ந் தேதி பள்ளிக்கூடம் திறக்கும் அன்று அரசு பள்ளி மாணவ– மாணவிகளுக்கு வழங்கப்படும்

எந்த ஆண்டும் இல்லாத வகையில் ஜூன் 2–ந் தேதி பள்ளிக்கூடம் திறக்கும்
அன்று அரசு பள்ளி மாணவ– மாணவிகளுக்கு அரசு சார்பில்
வழங்க கூடிய பாடப்புத்தகம்,
நோட்டு புத்தகம், சீருடையுடன் இலவச பஸ்
பயண அட்டையும் வழங்கப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம்: ஒப்புதல் அளிப்பதில் அரசு கால தாமதம்

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய
பாடத்திட்டங்களுக்கு, ஒப்புதல்
அளிப்பதில், தமிழக அரசு, கால
தாமதம் செய்து வருகிறது.

Tuesday, April 15, 2014

ஆசிரியர் பணி இடமாறுதலில் முறைகேடு ஆசிரியர்கள் புகார்

ஆசிரியர் பணி இடமாறுதலில்
பல்வேறு முறைகேடு நடந்து வருவதாக
ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இடைநிற்றல் கல்வி உதவித்தொகை: தொடரும் சிக்கல்

மத்திய அரசு வழங்கும் இடைநிற்றல்
கல்வி உதவித்தொகை பெறுவதில்
இரு கல்வியாண்டு மாணவிகளுக்கு சிக்கல் உள்ளது.

தரம் உயர்த்தியும், நிதி ஒதுக்கப்படாததால் இடநெருக்கடியில் தவிக்கும் பள்ளிகள்

தமிழகத்தில் கடந்த நான்குஆண்டுகளில்
உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 1304 பள்ளிகளுக்கு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதி ஒதுக்கப்படாமல் இடநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.

வாக்கு சாவடி அலுவலர்கள்(Presiding Officer) அறிந்து கொள்ள வேண்டியவை

தொடக்கப் பள்ளி தேர்வு அட்டவணை மாற்றம்

தொடக்கக் கல்வித்துறை, தேர்வுக்கான கால அட்டவனையை கடந்த சில மாதங்களுக்கு முன்வெளியிட்டது.

Sunday, April 13, 2014

10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு: குழப்பிய கேள்விக்கு 1 மதிப்பெண், தேர்வுத் துறை அறிவிப்பு

ஜூன் 18ல் கல்லூரி திறப்பு கல்வித்துறை அறிவிப்பு

உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும்
கல்லூரி கல்வித்துறை, அரசு மற்றும்
தனியார் கல்லூரிகள், அடுத்த கல்வி ஆண்டுக்காக, ஜூன், 18ம் தேதி திறக்க
வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

வேலைவாய்ப்பு பதிவுக்கு தயாரா? தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

பள்ளிகளில் செயல்படாத கிராமக்கல்வி குழுக்கள்: தலைவலியில் தலைமை ஆசிரியர்கள்

விடுமுறை இல்லை; ஆசிரியர்கள் புலம்பல்

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி / உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6156, 1590, 6872 ஆக மொத்தம் 14612 பணியிடங்களுக்கு 31.12.2014 வரை தொடர் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

மே முதல் வாரத்தில் பொறியியல் விண்ணப்பம்: அண்ணா பல்கலை.

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பம், மே முதல் வாரத்தில் இருந்து வழங்கப்படும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களுக்கு, விண்ணப்பங்களை அளிக்க ஏழு நாள் கெடு ஏன்?

தனியார் பள்ளிகளில், 25 சதவீத
இடங்களுக்கு, விண்ணப்பங்களை அளிக்க, ஒரே கால அட்டவணையை பின்பற்றவில்லை என்றால், ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு அட்டவணையை பின்பற்றும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளி கல்வித்துறை பதிலளித்து உள்ளது.

மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால் கல்வி திட்டங்களின் கதி என்னவாகும்? தமிழக கல்வித்துறை கவலை!

மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால்,
ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் துவங்கி,
பள்ளிகள் உட்கட்டமைப்பு, புதிய பள்ளிகள்
அமைப்பு என, பல தொடர் திட்டங்களுக்கான நிதி, தொடர்ந்து கிடைக்குமா என, தெரியாமல்,
கல்வித்துறை தவித்து வருகிறது.

Saturday, April 12, 2014

1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் கூடுதல் அலுவலர் நியமனம்

தமிழகத்தில் லோக்சபா தேர்தலன்று,
ஒரு பூத்தில் ஓட்டுப்பதிவு அலுவலர்,
நிலை அலுவலர் 1, 2 உட்பட 5 பேர்
பணியாற்றவுள்ளனர்.

LIST OF POLLING STATIONS AND BROWSING CENTERS

திருச்சி, சமயபுரம் அடுத்த சிறுதாவூரில் அமையவுள்ள 95அடி உயர சிலைக்கு (பெரியார் உலகம்) தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நிதியுதவி

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணியின் பொதுச் செயலாளர்
திரு.முத்துசாமி அவர்கள் தெரிவித்தாவது:

அரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு

இணையதளத்தில் ஓய்வூதிய விபரங்களை அறியும் வசதி

ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறை அலுவலகங்களில் மாதந்தோறும் குறைதீர்வு கூட்டம்: ஆசிரியர்கள் கோரிக்கை

கல்வித்துறை அலுவலகங்களில் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.

கல்வி உரிமை சட்ட மீறல்? மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில்,
கல்வி உரிமைச் சட்டம் மீறப்படுவதாக உச்ச
நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டதையடுத்து,

15ல் தபால் ஓட்டுப்பதிவு தேர்தல் கமிஷன் ஏற்பாடு: தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள், முன்கூட்டியே தபால் ஓட்டுக்களை பதிவு

வரும் 15ல் நடக்கும் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம்
கட்ட பயிற்சியின்போது, தபால்
ஓட்டுப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கலெக்டர்
கோவிந்தராஜ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் பணி அலுவலர்கள் கணினி மூலம் தேர்வு

திருச்சி தொகுதியில் தேர்தல் பணியில்
ஈடுபடும் அலுவலர்கள் தொகுதி வாரியாக
கணினி மூலம் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.

மாணவர்கள் எண்ணிக்கை விபரம் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கை பள்ளிகள் அறிவிக்க உத்தரவு

மாணவர் சேர்க்கையில் நலிந்த
பிரிவினருக்கு 25 சதவீதம் இடஒதுக்கீட்டில்
சேரும் மாணவர்களின்
எண்ணிக்கையை பள்ளியின்
அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும்

Thursday, April 10, 2014

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1 1 2014ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன

பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர் மர்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான 2014 தேர்ந்தோர் பட்டியலில் விருப்பமின்மை தெரிவித்த மேல்நிலை / உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் சார்பாக பதிவுகள் மேற்கொள்ள உத்தரவு

இன்று முதல் 10-ஆம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: ஏராளமான மாணவர்கள் சதமடிக்க வாய்ப்பு

பத்தாம் வகுப்பு விடைத்தாள்
மதிப்பீடு தமிழகம் முழுவதும்
வியாழக்கிழமை (ஏப்ரம் 10) தொடங்க உள்ளது.

வரும் 15 ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

அனுமதி பெறாத பாட புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்குனர் எச்சரிக்கை

பொது கல்வி வாரியத்தின் அனுமதி பெறாத பாட புத்தகங்களை, சில தனியார் பள்ளிகள் பயன்படுத்துவதாக, புகார் வந்துள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தங்களது கடமையை சரியாகச் செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை - தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் தேர்தல் பணியில்
ஈடுபடுத்தப்பட்டிருக்கும் போலீஸாரும்
அரசு ஊழியர்களும் தபால் மூலம்
வாக்கு செலுத்த சிறப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன

பத்தாம் வகுப்பு பள்ளி தேர்ச்சி விகிதத்தை நிர்ணயிக்கும் பாடம், கணிதம்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம்
தேதி துவங்கியது.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேர் சம்பளம் பெறுவதில் சிக்கல்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிதித்துறை நிதி ஒதுக்கீடு உத்தரவு இருந்தால் மட்டுமே சம்பளம் பெற முடியும், என கருவூலகத்துறை அறிவித்துள்ளதால்

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 2014-15ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு பள்ளி திறக்கும்
நாளான ஜூன் 2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சமூக அறிவியல் மிக, மிக எளிமை

'பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில்,கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும், மிக,மிக எளிமையாக
இருந்தன.

ஒவ்வொரு தேர்விலும் 1.5 கோடி பக்க விடைத்தாள் வீண்: அடுத்த ஆண்டு மாற்றம் வருமா?

பத்தாம் வகுப்பு மாணவர்கள்,
ஒவ்வொரு தேர்வையும், 15 பக்கங்களில்
எழுதி முடித்து விடுவதால், ஒவ்வொரு நாளும், 1.5 கோடி பக்க விடைத்தாள்
வீணாகி வருகிறது.

தேர்தல் பணி மாணவர்களுக்கு ரூ.900 சம்பளம்

லோக்சபா தேர்தல் நாளில் பதற்றமான
ஓட்டுச்சாவடிகளில், 'லேப்--டாப்' கையாளும் பணியில், அரசு கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

முடிந்தன பொதுத்தேர்வுகள் தேர்ச்சி 90 சதவீதத்தை தாண்டும்

சென்னை: பள்ளி பொதுத்தேர்வுகள்,
நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ் 2
விடைத்தாள் திருத்தும் பணி,
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Wednesday, April 09, 2014

பிளஸ் 2-வில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவார்கள்

பிளஸ் 2 தேர்வில் கற்றல் குறைபாடுடைய
மாணவர்களுக்கான பயிற்சி ஏட்டிலிருந்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டதால் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக
அளவில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள என்று கல்வித்துறை உயர்
அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: நாளை முதல் விண்ணப்பம்

ஜூன் மாதம் நடக்க உள்ள, ஆசிரியர் பயிற்சி தனி தேர்வுக்கு, நாளை முதல் 17 வரை, தேர்வுத் துறை இணையதளம்
வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர்,
தேவராஜன் அறிவித்து உள்ளார்.

அரசு பள்ளி மின் கட்டணம்: இயக்குனரகம் முடிவு

அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது.

மே 21-ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு மே 21-ஆம்
தேதி நடைபெறும்.

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாவில் குழப்பம்

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில் மாணவர்களை குழப்பும் வகையில் இடம்பெற்ற வினாவால் சர்ச்சை எழுந்துள்ளது.

Tuesday, April 08, 2014

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறை~2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் கால தாமதமின்றி வழங்கிட மேற்கொள்ள வேண்டியது- சார்பு

அ.தே.இ - மேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வு - தேர்வு முகாம் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருப்பின் முகாம் பணியின் செலவினத்திலிருந்து பயணப்படி / தினப்படி வழங்க கூடாது என இயக்குனர் உத்தரவு

ஆட்டிஸம்… அதிர வேண்டாம்… அன்பு காட்டுங்கள்! பெற்றோர்களுக்கான ஓர் பதிவு !!

ஆட்டிஸம் (Autism)… பரவலாகக் கவனம்
பெறாத, நரம்பு மண்டல நோய். உணர்வுகள் வெளிக்காட்டாத முகம், நோக்கம் எதுவுமற்ற பார்வை, சம்பந்தமில்லாத செயல்பாடுகள்
என்று ஆட்டிஸ குழந்தைகளையும்,

பத்தாம் வகுப்பு விடைத்தாள் 10ம் தேதி முதல் திருத்தம்

பத்தாம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து 10ம் தேதி முதல்
விடைத்தாள் திருத்தும் பணிகள்
தொடங்க உள்ளன.

பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கல்வி தொடபான சில முக்கிய அம்சங்கள்

கல்வித்திட்டம், ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ஆகியவை, ஆய்வு செய்யப்பட்டு, மாற்றி அமைக்கப்படும்

சம்பள உயர்வு ஆசை காட்டி ஓட்டு சேகரிப்பு : சிறப்பு ஆசிரியர்களுக்கு குறி வைக்கும் அ.தி.மு.க.

சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்வதாக கூறி, அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களிடம் ஆளும் கட்சியினர்,
ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஏப்ரல் 24ல் சம்பளத்துடன் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 24-ம் தேதி ஊதியத்துடன் கூடிய
பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்காது: கவுன்சலிங் தேதியை முடிவு செய்ய அரசுக்கு டிஎம்இ கடிதம்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்
கல்லூரிகளில் 2014-15ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்காது என்று மருத்துவக் கல்வி இயக்கக (டிஎம்இ)
வட்டாரங்கள் தெரிவித்தன.

அறிவியல் தேர்வில் 'சென்டம்' எளிது : மகிழ்ச்சியில் மாணவர்கள்

"பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், வினாக்கள் எளிமையாக இருந்ததால், 100 மதிப்பெண் எளிதில் பெற முடியும்," என,
மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஏப்., 24ல் ஊதியத்துடன் விடுப்பு: அரசு உத்தரவு

"தனியார் நிறுவனங்கள், ஏப்., 24ம் தேதி ஓட்டுப் பதிவு அன்று, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

அறிவியல் கேள்வித்தாளில் பிழை : "சென்டம்' குறைய வாய்ப்பு

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் காரணமாக,
"சென்டம்' குறைய வாய்ப்பு உள்ளதாக,
அறிவியல் பாட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Monday, April 07, 2014

வாக்குச்சாவடிகளில் செல்போனுக்கு தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு

மக்களவை தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க வாக்குச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ஆங்கில வழிக் கல்வி திட்டம்; களமிறங்கும் அரசு பள்ளிகள்

ஆங்கில வழி கல்வியில், மாணவர்
சேர்க்கையை தீவிரப்படுத்தும்
வகையில், இந்த மாதம் முதல்,
சேர்க்கையை நடத்த அரசு பள்ளிகள்
தயாராகி வருகின்றன.

வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மதிப்பூதிய விவரம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு: மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய
வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு தர
மத்திய, மாநில அரசு ஊழியர்கள்
திட்டமிட்டுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியாகுமா? பள்ளி கல்வித்துறை ஆலோசனை

பிளஸ் 2 பரிட்சை கடந்த மாதம் 3–ந்தேதி தொடங்கி 25–ந் தேதி வரை நடந்தது. இந்த
தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 9–ந் தேதி வெளியாகும்

Sunday, April 06, 2014

பிளஸ் 2 உயிரியல் தேர்வில், தவறான கேள்விகளுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்க, தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது

கடந்த மாதம், 20ம் தேதி நடந்த உயிரியல் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில், மூன்று கேள்விகள் தவறாக கேட்கப்பட்டன. கேள்வி எண், 4ல், 'கீழ் உள்ளவற்றில் எது, 'இன்ஹிபிஷன்' என்ற ஹார்மோனை சுரக்கிறது?' என, கேட்கப்பட்டது.

'நம்ம பள்ளி, நம்ம குழந்தை': துவக்கப் பள்ளிகளுக்கு கையேடு தர முடிவு

அரசு துவக்கப்பள்ளியில் வரும், கல்வியாண்டில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, அழகிய வண்ணப்படங்களுடன் கையேடு வழங்கப்பட உள்ளது.

Saturday, April 05, 2014

வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும் என்று வாக்குசாவடி தலைமை அலுவலர்களுக்கு உத்தரவு

வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12
மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும் என்று வாக்குசாவடி தலைமை
அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அகவிலைப்படியை அரசு ஊழியர், ஆசிரியர் வங்கிக் கணக்கில் வரும் புதன் மாலைக்குள் சேரும் வண்ணம் காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள உத்த்ரவு?

சற்றுமுன் கிடைத்த நம்மத்தகுந்த தலைமைச்செயலக வட்டாரத்தகவலின்படி தற்போது தமிழக அரசால் அதன் ஊழியர் மற்றும் ஆசிரியர்கள்.

10ம் வகுப்பு கணக்கு கேள்வித்தாள் கடினம் : மாணவர்கள் புலம்பல்

பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி பாக்கியை எந்த வித காலதாமதமும் இல்லாமல் அரசுக் கருவூல அதிகாரிகள் வழங்க வேண்டும்

16 லட்சம் பேர் பயன் அடைவார்கள் தமிழக
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10
சதவீத அகவிலைப்படி உயர்வு ரூ.1,000
முதல் ரூ.6 ஆயிரம் வரை கூடுதலாக கிடைக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான
உத்தரவை தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டு உள்ளார்.

சிறப்பு டி.இ.டி., தேர்வு தள்ளி வைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு, இம்மாதம், 28ம்
தேதி நடத்த இருந்த, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,), லோக்சபா தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,),
தள்ளி வைத்துள்ளது.

பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி: ஐகோர்ட்டில் அரசு உறுதி

அரசுப் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்ய தடை கோரிய வழக்கில், "அவ்வாறு புகார் வரவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்படும்" என்ற அரசுத்தரப்பு பதிலை ஏற்று வழக்கை முடித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் 05.04.2014 அன்றைய நாளிட்ட ஆசிரியர் பேரணி மடல்

Friday, April 04, 2014

தேர்தல் பணியில் பெண் ஊழியர்கள் படும்பாடு! தினமணி தலையங்கம்

மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார்,
வாக்குச்சாவடிகளில் பெண்களை நியமிப்பதில் சில சலுகைகளை அறிவித்திருந்தார்.

தேர்வுத்துறை மீது விழுந்த கரும்புள்ளி: தினத்தந்தி தலையங்கம்

ஒருவருடைய வாழ்க்கையில் இரு பொதுத்தேர்வுகள்தான் அவர்களுடைய
வாழ்க்கையை நிர்ணயிக்கும்.

கருணை அடிப்படையில் நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு பணிவரன்முறை செய்தல் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாடாளு மன்ற தேர்தல் இந்த மாதம் 24ம் தேதி நடக்க உள்ளது. வாக்கு சாவடிகளில் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்
கம். இவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் மூலம் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது

மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பபடிவம் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது.

எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கு.பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

Thursday, April 03, 2014

DA hike for Tamilnadu Government Employees, Order Released

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2014 - வாக்கு சாவடி அலுவலர்களுக்கான முக்கிய குறிப்புகள்

பிளஸ் 2 தேர்வு விலங்கியல் பிரிவில் தவறான கேள்விக்கு மதிப்பெண் கோரி வழக்கு

பிளஸ் 2 உயிரியல் தேர்வு, விலங்கியல் பிரிவில் தவறான கேள்விக்கு, மதிப்பெண் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல்
செய்யப்பட்டு உள்ளது.

கருணை மதிப்பெண் போடுவது மிகவும் ரகசியமாம் : சொல்கிறார் தேர்வுத்துறை இயக்குனர்

""தவறான கேள்விகளுக்கு,
கருணை மதிப்பெண்
வழங்குவதை வெளிப்படையாக
அறிவிக்க முடியாது;

Wednesday, April 02, 2014

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு மறுப்பு

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3
லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற
பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர் மற்றும்
ஆசிரியர்களுக்கு 10%
அகவிலைப்படி உயர்வுக்கான
அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்
அறிவித்தாலும், அரசாணை கடந்த மார்ச் 27ம் தேதி தான் வெளியானது.

மே 9-ல் பிளஸ் 2, மே 23-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

மே 9-ம் தேதி பிளஸ் 2தேர்வு முடிவுகளும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23-ம்
தேதியிலும் வெளியிடப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9-ல் வெளியாகிறது

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 9ம் தேதியுடன் தேர்வு முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை தேர்வுத்துறை இயக்கம் இன்று அறிவித்துள்ளது.

விடுமுறை நாளில் தேர்தல் வகுப்பு: ஆசிரியர்கள் விரக்தி

ஆசிரியர்களுக்கு, விடுமுறை நாட்களில், தேர்தல் வகுப்பு நடத்துவதால், ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையில் வணிகவியல் முதுகலை ஆசிரியர் பணியிடத்தில், வெவ்வேறு பாடத்தில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு பதவி உயர்வு சார்பான நீதிமன்ற ஆணை

ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கல்வி ஆண்டின் இடைப்பட்ட காலத்தில்
ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய
அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏற்கனவே முடித்திருந்தால் நடவடிக்கை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

தனியார் பள்ளிகளில் மாணவர்
சேர்க்கையை ஏற்கனவே
முடித்திருந்தால் அந்த பள்ளிகள்
மீது நடவடிக்கை எடுக்கப்படும்

மாற்றுத் திறனாளிகளுக்கு இடமாற்றம், பதவிகள் வழங்குவதில் முன்னுரிமை: மத்திய அரசு

மத்திய அரசின் பல துறைகளில்
பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு, இடமாற்றம், பதவிகள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 கணக்கு தேர்வு: 8 மார்க் போனஸ் - தமிழக அரசு உத்தரவு

பிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள்
அச்சுப்பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு 8 மார்க்கும்,
ஆங்கிலவழி மாணவர்களுக்கு 7
மார்க்கும் போனஸாக வழங்க தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆங்கில தேர்வில் படம் இருட்டடிப்பு: ஐந்து மதிப்பெண் வழங்க கோரிக்கை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த, ஆங்கிலம் முதல் தாள் தேர்வில்,
ஒரு கேள்விக்குரிய படம், சரியாக, 'பிரின்ட்' ஆகாமல், கறுப்பாக இருந்ததால், மாணவர்கள் அவதிப்பட்டதாக, புகார் எழுந்துள்ளது.

ஆங்கிலம் முதல் தாள் மிக எளிது: 10ம் வகுப்பு மாணவர்கள் கருத்து

''பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில், கேள்விகள் மிக எளிதாக இருந்தன,'' என
மாணவர்கள், ஆசிரியர் தெரிவித்தனர்.

டி.இ.டி., 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,),இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

Tuesday, April 01, 2014

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2014 விடைகுறிப்புகள் (ALL SUBJECTS)

12th Public Exam 2014 Key Answers All Subjects

சேலம் மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் மீதான புகார் செய்தி

மாணவர்களுக்கு பின்னறிவு தேர்வு

ஆர்.எம்.எஸ்.ஏ., (அனை வருக்கும்
இடைநிலை கல்வி திட்டம்) சார்பில்,
பத்தாம் வகுப்புக்கு செல்லும் ஒன்பதாம்
வகுப்பு மாணவர்களின்
கல்வித்தரத்தை மேம்படுத்த
நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்
பணி இன்று முதல் முழுவீச்சில்
தொடங்குகிறது.

தீருமா தேர்வுகால குழப்பங்கள்?

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி.
பொதுத்தேர்வுகள் கடந்த வாரம்
தொடங்கியுள்ளன.

உண்டு உறைவிட பள்ளிகளை மூடியதால் அதிர்ச்சி:மாவட்ட மலைக்கிராம மாணவர்கள் அவதி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளை, திடீர் என
மூட உத்தரவிட்டுள்ளதால், மாணவர்கள்
கடும் அவதியடைந்துள்ளனர்.

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்)

ஒருங் கிணைந்த பி.எஸ் சி,பிஎட் பட்டபடிப்பிற்கு விண்ணப்பிக்க மே-2 கடைசி நாள்

புதிய தலைமை செயலர் இன்று பொறுப்பேற்பு

புதிய தலைமைச் செயலர் பொறுப்பேற்பு தகவல், ரகசியமாக வைக்கப்பட்டதால், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள்,
நேற்று முழுவதும் பரிதவித்தனர்.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தள்ளி வைப்பு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், 30 பாட
தேர்வுகள், லோக்சபா தேர்தல்
காரணமாக, இம்மாதம் இறுதிக்கு,
தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளில் 'அட்மிஷன்?'; ஆய்வு செய்ய ஏ.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு

நடப்புக் கல்வியாண்டில், அங்கீகாரம்
ரத்தாகும் நிலையில் உள்ள பள்ளிகளில்
மாணவர்கள் சேர்க்கை நடப்பதாக எழுந்த
புகாரின் அடிப்படையில், அந்தந்த
பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள,
உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 4 முதன்மை கல்வி அலுவலர், 7 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர்கள் இன்று 31.03.2014 பிற்பகலில் ஒய்வுபெறுவதையொட்டி, பொறுப்பு அலுவலர்களை நியமித்து இயக்குனர் உத்தரவு

விடுதி மாணவருக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி நடத்தப்படுமா?

"அரசு விடுதிகளில், தங்கி பயிலும்
மாணவர்களை, போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக, சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்ய
வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

""தேர்தல் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள்,
பணிக்கு வராவிட்டால், அவர்கள்
மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,''

தொழிற்கல்வி பாட திருத்தும் பணி 66 மையங்களுக்கும் விரிவாக்கம்

கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2,
தொழிற்கல்வி பாட விடைத்தாள்கள், ஒரு சில மையங்களில் மட்டும் திருத்தப்பட்டன.

பொது தேர்வு முடிவை வெளியிடுவதற்கு தேர்தல் தடையாக இருக்காது

"பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, தேர்தல் தடையாக இருக்காது.

ஆசிரியர் குடும்பங்களின் ஒரு லட்சம் ஓட்டுகள் கட்சிகளுக்கா, நோட்டோவுக்கா?

சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண
வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினரின், குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர், லோக்சபா தேர்தலில், 'நோட்டா'விற்கு ஓட்டு போட
முடிவு செய்துள்ளனர்.