Tuesday, September 30, 2014

தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விடுப்பில் செல்லும் போது பொறுப்பினை வழங்கல் குறித்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதல்-அமைச்சர் பதவி வகித்தவர்கள் விவரம்

ராஜாஜி 10-04-1952 முதல் 13-04-1954 வரை
கே.காமராஜ் 13-04-1954 முதல் 02-10-1963 வரை
எம்.பக்தவச்சலம் 02-10-1963 முதல் 06-03-1967 வரை
அண்ணா 06-03-1967 முதல் 03-02-1969 வரை

நிறுத்தி வைக்கப்பட்ட அறிவியல் தமிழ் பாடத்திட்டம் - மீண்டும் தொடங்கப்படுமா?

எந்தவித அறிவிப்புமின்றி, மாணவர்களின் அறிவை வளர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அறிவியல் தமிழ் பாடத்திட்டம், பள்ளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அலட்சியத்தால் பள்ளிகளில் நீக்கப்படும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்!

தொழிற்கல்வி பாடத்தை மேம்படுத்தவும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததால், பல பள்ளிகளில் தொழிற்கல்வி பாட பிரிவுகள் நீக்கப்படுகின்றன.

பள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்புதல் வழங்கப்படாமைக்கான விவரத்தை அளிக்க இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை - பத்தாம் வகுப்பு அறிவியல் 1 மதிப்பெண் வினாக்களுக்கான சிறப்புக் கையேடு

Monday, September 29, 2014

+2 காலாண்டு பொதுத் தேர்வு 2014-2015 விடைகுறிப்புகள்

தமிழக அமைச்சரவை : அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்!

ஓ.பன்னீர் செல்வம் - முதல்வர்,
நிதியமைச்சர், பொதுப்பணித்துறை
நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம்,
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்
துறை.

முதல்வர் ஆனார் ஓ.பி.எஸ்.; ஜெயாவிடம் ஆசி பெற பெங்களூர் பயணம்

தமிழகத்தில் 2வது முறையாக
ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவியேற்று கொண்டார்.

தமிழக புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; கண்ணீர் விட்டு அழுதபடி பொறுப்பேற்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.,
சிறையில் அடைக்கப்பட்டதால்
அவர் பதவி இழந்தார்.

டி.ஆர்.பி. தேர்வில் எம்.சி.எஸ். பட்டதாரிகளை புறக்கணிக்கக் கூடாது

முதுநிலை நிறுவனச் செயலர் பட்டம் பெற்ற பட்டதாரிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் புறக்கணிப்பதாக சென்னைப் பல்கலைக்கழகக் கழக கல்விக் குழுக் கூட்டத்தில் பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? - ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் எதிர்பார்ப்பு

இந்த ஆண்டு 2 மத்திய ஆசிரியர் தகுதித்
தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்ட நிலையில்,
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான
ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்?

இரு ஆண்டுகளாக 'அறிவியல் தமிழ்' நிறுத்திவைப்பு! பள்ளிகளுக்கு போதிய ஆர்வமில்லை; கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

அறிவியல் கலைச்சொற்கள்,
கோட்பாடுகள், அறிஞர்களது கண்டுபிடிப்புகள் குறித்து, தமிழ் மொழியில், எளிய சொற்களின் பயன்பாட்டில் அறிவதற்காக, அறிவியல் தமிழ் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.

அரசு கல்லூரியில் பணி வரன்முறை இல்லை!

அரசு கல்லுாரிகளில், 2009ல், உதவி பேராசிரியர்களாகச் சேர்ந்தவர்கள், ஐந்தாண்டுகள் ஆகியும் பணி வரன்முறை செய்யப்படாததால், சலுகைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

காற்றில் பறந்த மனுக்கள்: கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் விரக்தி!

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி கள்ளர் பள்ளிகளில் பணிபுரிய விருப்ப
மனுக்கள் அளித்த ஆசிரியர்களுக்கு,
பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Joy of Giving week postponed on Oct. 2nd week

நாளை முதல் நடைபெறவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; திட்டமிட்டப்படி பயிற்சி நடைபெறும்

இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற
முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் திரு. இரவிசந்திரனிடம் கேட்ட பொழுது, அவர் ஆசிரியர்
பயிற்சி இயக்குனரிடம் வினவிய பொழுது
பயிற்சியில் நடைபெறுவதில் எவ்வித
மாற்றமில்லை

DEPARTMENTAL EXAM-2014 DECEMBER-APPLY ONLINE

SSA GEARS UP CLEANLINESS DRIVE IN SCHOOLS

ஆசிரியர்களுக்கு இரண்டாவது பட்டியல் 2032 பணியிடங்கள் விரைவில் வர உள்ளது?

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது அதில் வெயிட்டேஜ் அடைப்படையில்
12000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
தேர்வு செய்யப்பட்டனர்.

Sunday, September 28, 2014

நடுநிலைப்பள்ளியில் தமிழ், வரலாறு ஆசிரியர்கள் நியமிக்காததால் பாதிப்பு!

SSLC SEP 2014 QUARTERLY EXAMINATION ANSWER KEYS

புதிதாக தேர்வான பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும்
சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என,

நடுநிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம்; பள்ளி கல்வித்துறை உத்தரவு

மாணவர் மத்தியில் சேவை மனப்பான்மையை வளர்க்கும்
விதமாக, நடுநிலைப்பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Saturday, September 27, 2014

பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு: கல்வித்துறை வழிகாட்டுதல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின்
பாதுகாப்பினை உறுதி செய்ய
வேண்டும் என தமிழ்நாடு தொடக்க
கல்வி இயக்குனர், தொடக்க
கல்வி அலுவலர், கூடுதல் மற்றும்
உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

9ம் வகுப்பில் பலவீன மாணவர் குறித்து ஆய்வு:முடிவின் அடிப்படையில் புதிய திட்டம் அமல்

அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் குறித்து, கல்வித் துறை, ஆய்வு நடத்தி உள்ளது.

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பள்ளிகளில் தமிழ் கட்டாயம்: அரசு புதிய உத்தரவு

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேசப்
பள்ளிகள் என தமிழகத்திலுள்ள
அனைத்து தனியார் பள்ளிகளிலும்
தமிழை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிதாக
உத்தரவிட்டுள்ளது.

தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி 5 வழக்குகள் பதிவு

2004 முதல் 2006 வரை தொகுப்பூதிய
காலத்தை முறையான பணிக்காலமாக
அறிவிக்க வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 5 வழக்குகள் பதிவு 

தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளுக்குடி.ஆர்.பி., மூலம் 900 முதுகலை ஆசிரியர் நியமனம்

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி,
மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம்
உயர்த்தப்பட்டுள்ளது.

Friday, September 26, 2014

School Education – Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amendment – Notification – Issued

School Education – Tamil Nadu Tamil Learning Act, 2006 – Schools under Section 2(e)(iv) – Notification – Issued

ஆசிரியர் பணி நியமனம்: நீதிமன்றங்களில் குவியும் வழக்குகள் - தி இந்து

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம்
தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து அண்மைக் காலத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழாவிற்காக காலாண்டு தேர்வு காலையில் ரத்து! அமைச்சர் சென்ற பிறகு இசைக்கப்பட்டது தேசிய கீதம்

மணலி புதுநகர்
ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில், இலவச மடிக்கணினி வழங்கும் விழாவிற்கு அமைச்சர், எம்.எல்.ஏ., ஆகியோர், இரண்டு மணிநேரம் தாமதமாக வந்தனர்.

10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் தவறான கருத்துக்கள் மாணவர்களை குழப்பும் கல்வித்துறை

பத்தாம் வகுப்பு, சமூக
அறிவியல், ஆங்கில வழி புத்தகத்தில்,
ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள்
பட்டியலில் இடம்பெற வேண்டிய
நாட்டின் பெயரை விட்டுவிட்டு,
இல்லாத நாட்டின் பெயரைச்
சேர்த்து, கல்வித் துறை குழப்பம்
செய்துள்ளது.

தூய்மையான இந்தியா திட்டத்தில் மாணவர்கள்: யு.ஜி.சி., அறிவுறுத்தல்

'மத்திய அரசின், 'தூய்மையான
இந்தியா' திட்டத்தை, உயர்கல்வி நிறுவனங்கள், இன்று முதல் செயல்படுத்த
வேண்டும்' என, அனைத்து பல்கலைகள்,
கல்லூரிகளுக்கு, பல்கலை மானியக்
குழு (யு.ஜி.சி.,) அறிவுறுத்தி உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதும் என்ற அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர்,
பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதும் என்ற அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓய்வு ஆசிரியர்களை சோதிக்கும் 'தணிக்கை தடை'

அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட
தணிக்கை தடையால், பணப்பலன் பெறாமல் தவிக்கின்றனர்.

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு

புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள்
வழங்கப்பட்டன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளான அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை இல்லை!

மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளான அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, September 25, 2014

TET 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு - உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண்
தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு;

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உடனடியாக பணியில் சேர அறிவுறுத்த, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவு

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 80 இடங்களை காலியாக வைக்க கோர்ட் உத்தரவு

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்
பணிக்குச் சேர ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும்.

அனைத்து வகுப்பறையிலும் சுவர் வரைபடம் கட்டாயம்

’வரலாறு, புவியியல் பாடங்களை, பள்ளிக் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு வகுப்பறையிலும், சுவர் வரைபடங்கள் (வால் மேப்) கட்டாயம்
தொங்கவிடப்பட வேண்டும்’ என,
பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நியமன ஆணை பெற்றுக்கொள்ளலாம்

ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில்
கலந்துகொண்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் நியமன ஆணைகள் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலகங்களில்
பெற்றுக்கொள்ள தமிழக அரசு
உத்தரவிடப்பட்டுள்ளது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை விநியோகம்!

இடைநிலை ஆசிரியர் மற்றும்
பட்டதாரி ஆசிரியராக
தேர்வானோருக்கு பணிநியமன
ஆணை இன்று பிற்பகல் முதல்
வழங்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5 ஆம்
தேதி வரை இடைநிலை ஆசிரியர்
மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான
பணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்று பணியிடம்
தேர்வு செய்தவர்களுக்கு இன்று (25ஆம்
தேதி) பிற்பகல் முதல் பணி நியமன
ஆணை வழங்கப்படுகிறது. இந்த
பணி ஆணையை சம்பந்தப்பட்ட
கலந்தாய்வு மையங்களில்
பெற்றுக்கொள்ளலாம்.
இதையடுத்து, இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன
ஆணையைப் பெற்று உடனடியாக
பணியில்
சேருமாறு பள்ளிக்கல்வித்துறை
அறிவுறுத்தியுள்ளது.

அரசாணை எண்.148 பள்ளிக்கல்வித்துறை நாள்.22.09. 2014 - 2014-15ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகலின் பட்டியல்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் விரைவில் பணியில் சேர உள்ளனர்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்
பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரைத்த பள்ளிக் காவலர்கள் பணி நியமனம் ரத்து

அமைச்சர், எம்எல்ஏ-க்களின் பரிந்துரை மீதான 6 பள்ளிக் காவலர்கள் நியமனத்தை சென்னை உயர்
நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.

இடைநிலை ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு

புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி

2011-2012 மற்றும் 2012-2013
ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி
நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு

Wednesday, September 24, 2014

செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான்: இந்தியாவின் வெற்றிகரமான சாதனை!

இந்தியாவின் "பட்ஜெட்"விண்கலமான
மங்கள்யான், இன்று செவ்வாய்
கிரகத்தின் சுற்றுப்பாதையில்நுழைந்தது.

அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி அதிகரிக்கும்! 'சிறப்பு வகுப்புகள் பயன்தரும்' என கல்வித்துறையினர்

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை
அதிகரிப்பதற்காக, நடப்பாண்டின்
துவக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்த, சிறப்பு வகுப்பு திட்டத்தின் மூலம், மாணவர்களின் தர மதிப்பீடு உயரும்; தேர்ச்சி சதவீதமும் அதிகரிக்கும்' என, கல்வித்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

ஆசிரியர் நியமனம் சார்பான இடைக்கால உத்தரவு ரத்து; மதுரை உயர்நீதிமன்றம்

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ்
முறையயை ரத்து செய்ய வேண்டும்
என்று வலியுறுத்தி தொடரப்பட்ட
மனுவை விசாரித்ததனிநீதிபதி,
ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார்.

அரசு பள்ளிகளில் கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம் - மாணவர்கள் அதிக ஆர்வம்!

கற்றல் முறையை நவீனப்படுத்தி,
அனைத்து அரசு பள்ளிகளின்
வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும்
விதமாக, கனெக்டிங் கிளாஸ் ரூம்
திட்டம், நடப்பாண்டு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம்
பெற்று வழங்கும் அதிகாரிகள்
அனுமதி வழங்குவது, கருவூலங்களில்
சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள்
இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது.

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு!

100 அரசு / நகராட்சி /மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத்தாள்களை விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை

அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள் விடுத்த
பேட்டியில்,

7 சதவீதம் டிஏ உயர்வு - தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது ???

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம்
அகவிலைப்படி (டிஏ) உயர்த்தப்பட்டது போல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
எதிர்பார்க்கின்றனர்.

மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது ஆசிரியர் பணிநியமன வழக்கு!

மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள தடையாணை மேல் முறையீட்டு வழக்கு பற்றிய
விவரம்.

CPS Missing Credit Form Download Here

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், தகவல் கோரும் காரணத்தை கூற தேவை இல்லை!

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்
விண்ணப்பம் செய்பவர்கள், அந்த
தகவல் எந்த காரணத்துக்காக
கேட்கப்படுகிறது என்பதை தெரிவிக்க
வேண்டும் என்ற தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

த.அ.உ.சட்டம் 2005 - எம்.ஏ., (பொருளியியல், வரலாறு, புவியியல், சமூகவியல், அரசியல் அறிவியல்) சார்பான உயர்க்கல்விக்கு ஊக்க ஊதியம் சார்ந்த துணை இயக்குனரின் பதில்கள்

Tuesday, September 23, 2014

சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமணம் பெற்றவர்கள் போக மீதமுள்ள 10000 பேருக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்ய வேண்டும்- டெல்லி சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

சரிபார்ப்பு முடித்து பணி நியமணம்
பெற்றவர்கள் போக மீதமுள்ள 10000
பேருக்கு முன்னுரிமை கொடுத்து பணி
நியமனம் செய்ய வேண்டும் என
உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஊதியம் - அரசாணை எண்.110ன் படி ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்காலிக 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் ஆணை வழங்கி அரசு உத்தரவு

மதுரை நீதிமன்ற தடையாணை: மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக்கிளையில் ஆசிரியர்
பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட
தடையாணையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

பள்ளிகளில் வழங்கப்படும் தொழிற்கல்வி பாடங்கள் - பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம்

மேல்நிலை வகுப்புகளில் தொழிற்கல்வி பிரிவில், பல ஆண்டுகளாக, பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றத்தை கொண்டு வராமலும், காலிப்
பணியிடங்களை நிரப்பாமலும், பள்ளிக்
கல்வித்துறை மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

TET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவு?

ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும்
'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய
கோரி பலர்வழக்கு தொடர்ந்தனர்.

காலாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம்!

பிளஸ் 2 மற்றும் ௧௦ம் வகுப்பு காலாண்டுத்
தேர்வு விடைத்தாள்களை, பொதுத்தேர்வு பாணியில், வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

பள்ளிகளில் பணி நியமனத்தில் அமைச்சர் சிபாரிசு தொழில்துறை செயலர் ஆஜராக உத்தரவு

அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள்
சிபாரிசு அடிப்படையில் பள்ளிகளில் நடந்த
வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்
நியமனத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில், விசாரணை அதிகாரியான தொழில்துறை முதன்மைச்
செயலாளர் சங்கர் ஆஜராக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

அரசு பள்ளிகளின் பலநாள் கனவு! 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க தீவிரம்!

மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க
கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெயிட்டேஜ்' பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு : கல்வி துறையை எதிர்த்து முற்றுகிறது போராட்டம்

வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய,
போராட்ட குழுவினர் முடிவு செய்து உள்ளனர்.

பள்ளிக்கல்வி - அரசு / நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகலில் காலியாக உள்ள முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பணிபதிவேடு தொடங்க இயக்குனர் உத்தரவு

மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தில் குளறுபடி : 2011 - 12ல் எடுத்த கால் அளவிற்கு இந்த ஆண்டு வினியோகம்

மாணவர்களுக்கு, வழங்கியுள்ள இலவச காலணிகள், பழைய அளவை வைத்து தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதால்,
அவை, மாணவர்களுக்குப் பொருந்தாத
நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள்
கூறுகின்றனர்.

ஆசிரியர் பணி நியமனம் விவகாரம் முதல்வரின் வீட்டை மாற்றுத் திறனாளிகள் முற்றுகை - தினகரன்

பட்டதாரி மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போயஸ்கார்டனில் முற்றுகையிட்டனர்.

ஐகோர்ட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் புதிய வழக்கு - தினகரன்

வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்
என்று பட்டதாரி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில்
வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்?

தகுதிகாண் மதிப்பெண்ணுக்கு (வெயிட்டேஜ் மதிப்பெண்) எதிரான மனுக்களை சென்னை உயர்
நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைத் தொடர்ந்து,

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 22.9.2014 அன்றைய தீர்ப்பு நகல்

Monday, September 22, 2014

வருமான வரி பிடித்தம் : ஊதியம் வழங்கும் அலுவலர்கள் முறையாக ஒவ்வொரு காலாண்டும் படிவம் 24Q தாக்கல் செய்யவேண்டும்

ஒரே ஆண்டில் 2 ஆயிரம் மாணவர்கள் குறைந்தனர்: மூடப்படும் அபாயத்தில் அரசுப் பள்ளிகள் - 15 பள்ளிகளில் ஒற்றை இலக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

ஐஏஎஸ் தேர்வு எழுதும் பெண்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி: 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

ஐஏஎஸ் தேர்வெழுதும் பெண்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

TET பணிநியமன தடை நீங்கியது!!


TET பணிநியம தடை நீங்கியதுTET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்குதொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Sunday, September 21, 2014

கிராமப்புற அரசு பள்ளியில் ஆங்கில உரையாடல்: தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் முயற்சி

மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியர், வகுப்பறையில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி பஞ்.,- சாமிநாதபுரம் புதூரில் யூனியன் நடுநிலை பள்ளி செயல்படுகிறது.

ஜம்பிங் வினாத்தாள் முறையை மீண்டும் கொண்டுவர தேர்வுத்துறை உத்தரவு

டந்த 2013ம் ஆண்டு வரை அறிமுகத்தில் இருந்த, ஜம்பிங் எனப்படும் இரு வினாத்தாள் முறையை, வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 தேர்வில்

நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை பல்கலையின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு

நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்த மாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் ஆன்லைன் வழி சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை

தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.

"விடுமுறை நாள்களில் ஆசிரியர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பதற்காக விடுமுறை நாள்களிலும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என கல்வித் துறை அலுவலர்கள் வலியுறுத்துவதைக் கைவிட வேண்டும

தரம் உயர்த்தப்படும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தல்

தமிழகத்தில் 2014-2015-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வெயிட்டேஜ் முறையில் விரைவில் மாற்றம் வருகிறது,????

நண்பர்களே திறமையான ஆசிரியர்கள் சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நமது தமிழக அரசு இந்த வெயிட்டேஜ் முறையை சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அமல்படுத்தியது. இதனை யாரும் மறுக்க முடியாது

Saturday, September 20, 2014

பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமனத்தில் அரசியல் சிபாரிசு இல்லையா:ஐகோர்ட் அதிருப்தி

'உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் அரசியல்வாதிகளின் சிபாரிசு அடிப்படையில் நடக்கவில்லை,' என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் விசாரணை அறிக்கையில், மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி அதிருப்தியடைந்தார்.

பள்ளிகளில் 'மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்' கொண்டாட்டம்!

மாணவர்களிடையே, நற்பண்புகளை வளர்ப்பதற்காக அனைத்து பள்ளிகளிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர், தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

மத்திய அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான 7% அகவிலைப்படி உயர்விற்கான ஆணை


Payment of Dearness Allowance to Central Govt Employees - Revised Rate from 01.07.2014

F. No. 1/212014-E.II (B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi
Dated: 18th September, 2014.

வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு


'அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்'

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தாண்டு உண்டா?


ஆசிரியர் தகுதித் தேர்வை பல மாநிலங்கள் ஆண்டுக்கு இரு முறை நடத்துகிறார்கள்.

TNTET வரும் திங்கள் தீர்ப்பு ?


COURT NO. 2 HON'BLE MR JUSTICE SATISH K.AGNIHOTRI HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH TO BE HEARD ON MONDAY THE 22ND DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A--------------------------------------------------------------------------------------------I.

தமிழகப் பல்கலைகளில் இந்திக்கு இடமில்லை: முதல்வர் திட்டவட்டம்


"இந்தி பேசாத மாநில மக்கள் மீது, இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும், இந்த அரசு உறுதியாக உள்ளது" என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி - இடைநிலை ஆசிரியர் நியமனம் - 1987க்கு பிறகு குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ்2 என்பதற்கான அரசாணை

பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு

Friday, September 19, 2014

கூடுதல் பணியிட ஆசிரியர்களுக்கு சம்பளம்'தினமலர்' செய்தி எதிரொலி

மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் கலந்தாய்வு ஜூன் 26ல் நடந்தது.

கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம்

பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் - லைன்' வழியில் நடக்கும் கலந்தாய்வில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2014 முதல் 08.10.2014 முடிய "Joy of giving week " கொண்டாட இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தேர்வில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் முறை ரத்து செய்ய கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

Wednesday, September 17, 2014

அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு திறன் குறைவு: எஸ்.எஸ்.ஏ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரில் அதிக மானோருக்கு, பாடப் புத்த கத்தில், வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதாக, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பி.எட் எம்.எட் படிப்பு இரண்டு ஆண்டு! விரைவில் வெளியாகிறது அரசாணை

கிடப்பிலுள்ள தரம் உயர்வு பள்ளிகள் பாதிப்பில் பதவி உயர்வு ஆசிரியர்கள்

தமிழக அளவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் விவரம் அறிவிப்பு கிடப்பில் இருப்பதால், பதவி உயர்வு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு 17 மற்றும் 18ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த விவாதங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த விவாதங்கள் அனைத்தும் முடிந்தது.விவாதம் குறித்த அடிப்ப்டையான தகவலை முந்தைய பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.  மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதங்கள் காரசாரமாகத் தொடங்கியது.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் - இழுத்தடிக்கும் டி.ஆர்.பி.,

ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனங்கள் தாமதமாவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.

Tuesday, September 16, 2014

பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது: அதிகாரிகள் கண்காணிப்பு

பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது.

கிடப்பிலுள்ள தரம் உயர்வு பள்ளிகள் பாதிப்பில் பதவி உயர்வு ஆசிரியர்க

தமிழக அளவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் விவரம் அறிவிப்பு கிடப்பில் இருப்பதால், பதவி உயர்வு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Monday, September 15, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு விசாரணை நாளை தொடரும்...

சென்னை உயர்நீதிமன்றத்தில்
வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும்
நடைபெற்றது.

35 ஆயிரம் மாணவர்களுக்கு கணிதம் , அறிவியல் பயிற்சி

அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9ம்
வகுப்பு மாணவர்கள் 35 ஆயிரம்
பேருக்கு அறிவியல், கணிதம்
குறித்த அடிப்படை பயிற்சி வழங்க,
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் வராத 1,600 பள்ளிகளை மூட அரசு திட்டம்: ஆசிரியர் கூட்டமைப்பு தகவல்

தமிழகத்தில் 1600 பள்ளிகளுக்கு
மாணவர்கள் வராததால் அவற்றை
மூடுவதற்காக அரசு திட்டமிட்டுள்ளது.

காலியிடத்திற்கு ஏற்ப ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழக அரசு காலியாக உள்ள
ஆசிரியர் பணியிடங்களுக்கு
ஏற்றவாறு, ஆசிரியர்களை தேர்வு
செய்யவேண்டும் என ஆயக்குடி
இலவச பயிற்சி மைய மாணவர்கள்
கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஆசிரியர் கல்வித்துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி,
பயிற்சி நிறுவனத்தில், 28 விரிவுரையாளர்கள்,  முதுநிலை
விரிவுரையாளர்களாக, பதவி
உயர்வு செய்யப்பட்டனர்.

திருமதி சபிதா வீடு முற்றுகை; போலீஸ் தடியடி,பெண் ஆசிரியர் பலத்த அடி மருத்துவமனையில் சேர்ப்பு

இன்று பள்ளி கல்வித்துறை
முதன்மை செயலாளர் சபிதாஅவர்களை
சந்தித்து மனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர்களை போலிஸார் தடுத்தனர்

பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வில் நிலவும் முரண்பாடு; சம அளவில் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை!

வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு: மறியல் செய்த 250 பட்டதாரி ஆசிரியர்கள் கைது

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள்
மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்
காலி பணியிடங்களை நிரப்ப
அரசு முடிவு செய்தது.

Saturday, September 13, 2014

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

ஐ.ஏ.எஸ். பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உட்பட அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் அட்லஸ் புத்தகங்கள்

பள்ளி மாணவர்களுக்கு அட்லஸ் புத்தகங்கள் விரைவில் வழங்கப்படும் என தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வி - 652 கணினி பயிற்றுநர்கள் வேலைவாய்ப்பு மூப்பு அடிப்படையில் நிரப்ப தமிழக அரசு உத்தரவு

Pension – Contributory Pension Scheme – Allotment of CPS Numbers to existing employees / newly joined employees

3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்து சோதனை நடத்தப்படும்

சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் 5,000க்கும் அதிகமானோர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனஇதனால் காவல்துறை,மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகள் இணைந்துபள்ளி செல்லாகுழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, September 12, 2014

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை ( புதிய படிவத்தில்)சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட வேண்டும்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்- கணக்கில் விடுபட்ட தொகை விவரங்களை சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைத்திட தேவையான புதிய படிவம்.

ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், நாகப்பட்டிணம் அகஇ
முதன்மை கல்வி அலுவலராக
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

TET பணி நியமன ஆணை ஆன்லைனில் தயார்!

பணிக்கு தேர்வு செய்யப்பட்ட
ஆசிரியர்கள், பணி நியமன
உத்தரவை எதிர்நோக்கி
காத்திருக்கின்றனர்.

கல்வியில் பின்தங்கிய 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்

அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், கல்வியில் பின்தங்கிய 35 ஆயிரம் பேருக்குச் சிறப்பு வகுப்புகள்
நடத்தப்பட உள்ளன.

1ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை புதிய முறையில் வினாத்தாள்கள்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களுக்கு புதிய முறையில்
வினாத்தாள்களை வடிவமைப்பது
தொடர்பாக, மாநிலக் கல்வியியல்
ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின்
சார்பில், பயிலரங்கம் சென்னையில்
புதன்கிழமை தொடங்கியது.

எஸ்.எஸ்.ஏ., மானியம் செலவிடுவதில்' மாணவர்கள் கண்காணிக்கலாம்!

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித்
திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) ஒதுக்கப்படும்
பள்ளி பராமரிப்பு மானியத்தை
செலவிடுவதற்கு ஒப்புதல் வழங்கும்
குழுவில், ஆசிரியர்கள்,
மாணவர்களை சேர்க்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் ஆய்வு

பள்ளிகளில் அடிப்படை வசதிகள்
குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள்
ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்த, 49 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்களை நிரப்பி, பள்ளிக்கல்வி இயக்குனர்,

தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்கு புறம்பாக 2006ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட தனி ஊதியத்தை ஒரே தவணையில் பிடித்தம்
செய்து அரசு கணக்கில் சேர்க்க
பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில் நன்னெறிக் கல்வி கற்பிக்க வழக்கு : ஐகோர்ட் நோட்டீஸ்

பள்ளி, கல்லூரிகளில் நன்னெறிக்
கல்வி கற்பித்தலை துவக்கி,
மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள் அமைக்கக்
கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் 49 பேர் டி.இ.ஓ.வாக பதவி உயர்

அரசு உயர்நிலை,
மேல்நிலை பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்கள் 49 பேர் மாவட்ட
கல்வி அலுவலர்களாக நியமனம்
செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில்
அரசு உயர்நிலை,
மேல்நிலை பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்கள் மற்றும்
அதனையொத்த பணியிடங்களில்
பணிபுரிவோருக்கு மாவட்ட
கல்வி அலுவலர்கள் மற்றும்
அதனையொத்த பணியிடங்களில்
பதவி உயர்வு மற்றும்
பணியிடமாற்றம்
செய்து பள்ளி கல்வி இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில்
திருநெல்வேலி நகரம், ஜவஹர்
அரசு உயர்நிலை பள்ளி தலைமை
ஆசிரியை விஜயகுமாரி நலதம்,
நாகர்கோவில் மாவட்ட தொடக்க
கல்வி அலுவலராக
நியமிக்கப்பட்டுள்ளார். குமாரபுரம்
தோப்பூர்
அரசு மேல்நிலை பள்ளி தலைமை
ஆசிரியை ஜெசிந்தா, ராமநாதபுரம்
மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக
மாற்றப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம்
காப்புக்காடு மாராயபுரம்
அரசு உயர்நிலை பள்ளி தலைமை
ஆசிரியர் சாராள் மேரி,
சிவகங்கை மாவட்ட தொடக்க
கல்வி அலுவலராக
மாற்றப்பட்டுள்ளார்.
குமரி மாவட்ட
முதன்மை கல்வி அலுவலரின்
நேர்முக உதவியாளர் ஹெர்மித்
ரிச்சர்டு சிராப், பழனி மாவட்ட
கல்வி அலுவலராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம்,
மல்லையாடிப்பட்டி அரசு உயர்நிலை
பள்ளி தலைமை ஆசிரியர் ஜாண்
பெர்க்மான்ஸ், நாகர்கோவில்
மாவட்ட கல்வி அலுவலராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்று தமிழகம் முழுவதும் 49
பேருக்கு பதவி உயர்வு மற்றும்
இடமாறுதல் அளிக்கப்பட்டு
உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த
பதவி உயர்வு மற்றும்
பணியிடமாற்றம் முற்றிலும்
தற்காலிகமானது என்றும்,
தலைமை ஆசிரியர்கள் தனது பணியிட
பொறுப்புகளை அப்பள்ளியின்
மூத்த உதவி தலைமை ஆசிரியரிடம்
ஒப்படைத்துவிட்டு உடனே புதிய
பணியிடத்தில் சேர வேண்டும்
என்று உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, September 07, 2014

இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்குமா?இதுவரை அறிவிப்பு இல்லாததால் சந்தேகம்

கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே, இன்னும் தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது.

சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

மாவட்ட அளவில், சிறந்த பள்ளியை தேர்வு செய்து, விவரம் அனுப்ப, தொடக்கக்கல்வி அதிகாரிகளை, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

"தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் செப்.,25ல் துவங்கி 30 வரை நடக்கிறது,”என, அரசுத்தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலர் ரேவதி தெரிவித்துள்ளார். தேர்வு கால அட்டவணை தேதி பாடம் 25.09.14 ...................... தமிழ் 26.09.14 ...................... ஆங்கிலம் 27.09.14 ...................... கணிதம் 29.09.14 ...................... அறிவியல் 30.09.14 ...................... சமூக அறிவியல் *தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணிவரை நடக்கிறது.

"மாணவ,மாணவிகளிடம் வாசிப்பு திறன் குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு,” தொடக்க கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனித்தேர்வர் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு செப்.,2ல் துவக்கம்

"தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் செப்.,25ல் துவங்கி 30 வரை நடக்கிறது,”என, அரசுத்தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலர் ரேவதி தெரிவித்துள்ளார்.

தரம் உயர்த்தப்படும் அரசு பள்ளிகளால் பலனில்லை : மாணவர் சேர்க்கை முடிந்தும் பட்டியல் வரவில்லை

நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான கால அவகாசம், கடந்த மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், ஜூலை மாதம், சட்டசபையில், அரசு பள்ளிகள் தரம் உயர்த்துவது தொடர்பான, முதல்வர் அறிவிப்பு, இதுவரை அமலுக்கு வரவில்லை.

பள்ளிக்கல்வி - 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு, கால அட்டவணையில் மாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

தினம்தினம் வாழ்க்கை போராட்டம் தனியார் பள்ளி ஆசிரியர்களின் அவலம்!

ஆசிரியர் பணி நியமனத்தில் நடைமுறைகளை மாற்ற வேண்டும்: தமிழாசிரியர் கழகம்

பட்டதாரி, இடை நிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிமுறைகள் பணிக்காக காத்திருப்பவர்களை தற்கொலைக்கு தூண்டுவது போல் இருப்பதாகவும் அவற்றை உடனே மாற்றம் செய்ய வேண்டும்

ஆசிரியருக்கு மரியாதை அளிக்காத சமுதாயத்தில் மாற்றம் ஏற்படாது: மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறுகிறோம்; ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்காமல், சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியாது,'' என, மாணவர்கள் மத்தியில், பிரதமர், நரேந்திர மோடி பேசினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுக்குள் டைரி - தமிழக கல்வித்துறை அறிவிப்பு!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு டைரி வழங்கும் திட்டத்தை, தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Saturday, September 06, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு; கேரளா முறையில் கடைபிடிக்கப்படுமா?

ஆசிரியர்கள் நியமனத்தில் பிளஸ்–2 மதிப்பெண்ணை கணக்கிடும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது

10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக வசதியின் காரணமாக கால அட்டவணையில் 12ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் 10ம் வகுப்பு மொழி பாடம் ஆகியவற்றின் தேர்வுகள் காலாண்டு விடுமுறைக்குப்பின் கீழ்க்கண்டவாறு மாற்றம்  செய்துள்ளது.

Friday, September 05, 2014

ஓணாம் பண்டிக்கையையொட்டி 06.09.2014 சனிக்கிழமை நடைபெறவுள்ள CRCயை 13.09.2014 அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்க TATA கோரிக்கை!

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழாவிற்கான அழைப்பிதழ்

புதிய அரசாணை வெளியானால் நிறைவேற்ற தயார்: டி.ஆர்.பி.

'ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம்
இருந்து, புதிய அரசாணை வெளிவந்தால்,
அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம்' என,
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,
வட்டாரம் தெரிவித்தது. புதிய ஆசிரியர் நியமன
விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியுள்ளது.
'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணை எதிர்த்து,
சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில்
தொடரப்பட்ட வழக்கில்,
ஆசிரியரை பணி நியமனம் செய்ய, நீதிமன்றம்,
இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த விவகாரத்தில், தமிழக அரசுக ்கு, நீதிமன்றம்,
'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. இந்த பிரச்னையில்,
அடுத்ததாக என்ன நடக்கும் எனத் தெரியாமல்,
தேர்வு பெற்ற ஆசிரியரும், தேர்வு பெறாத
ஆசிரியரும், திகிலில் உள்ளனர். ஆசிரியர்
தேர்வு பட்டியலை வெளியிட்டபோது 'தற்போதைய
தேர்வுப் பட்டியல், தற்காலிகமானது; வழக்கின்
இறுதி தீர்ப்பிற்கு, தேர்வுப் பட்டியல் உட்பட்டது'
என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இதனால்,
ஏதாவது மாற்றம் வரலாம் எனவும், தேர்வர்கள்
எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, டி.ஆர்.பி.,
வட்டாரம் கூறுகையில், 'கடைசியாக வெளியிட்ட
அரசாணையின் அடிப்படையில் தான், ஆசிரியர்
தேர்வுப் பட்டியலை வெளியிட்டோம். இனி,
மேலும் ஒரு புதிய அரசாணை வந்தால்,
அதற்கேற்பவும், பட்டியலை தயாரித்து வெளியிட,
தயாராக உள்ளோம்' என, தெரிவித்தது.

பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’ மனு இன்றுவிசாரணைக்கு வருகிறது

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்
பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி
பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக
அரசு ஐகோர்ட்டில் ‘அப்பீல்’ செய்துள்ளது.
பணி நியமனத்துக்கு தடை
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்
பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்
வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்
என்றும்,
தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்
பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்
என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த
ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர்
மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல்
செய்தனர்.மனுவை விசாரித்த தனி நீதிபதி,
‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான
கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால்,
யாருக்கும் பணி நியமனஉத்தரவு வழங்கக்கூடாது.
ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின்
போது பணி நியமன
உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள்
பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது’
என்று நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
‘அப்பீல்’
இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட்
ஜெனரல் சோமையாஜி நேற்று நீதிபதிகள்
எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர்
முன்பு ஆஜராகி, தனி நீதிபதியின்
உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மனு தாக்கல்
செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர
மனுவாக எடுத்துக்கொண்டு உடனே விசாரிக்க
வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டார்.இதைத்தொடர்ந்து,
மனுவை தாக்கல் செய்யும்படி கூறிய
நீதிபதிகள்,அவ்வாறு மனுவை தாக்கல்
செய்து விசாரணைக்கு பட்டியலிடும் பட்சத்தில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்
என்று தெரிவித்தனர். கோர்ட்டு பணி நேரம்
முடிவடையும் நேரம் (மாலை 4.45 மணி)
வரை ‘அப்பீல்’
மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
இதனால், தமிழக அரசின் ‘அப்பீல்’
மனு இன்று விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.