Tuesday, March 31, 2015

தொடக்கக் கல்வி - எம்.காம்., பி.எட்., முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை!

ஆசிரியர் பயிற்சி பெற்றவர் +2 இணையாக கருதலாம் அரசாணை வெளியீடு!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (Last Batch) ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று,

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ௯டுதல் அதிகாரம் !

இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், அவர்கள் பணிபுரியும் அலகிற்குள் மாறுதல் கோரும் நிலையில் நியமன

அரசு பள்ளி ஆண்டுவிழாவில் SSA - SPD பூஜா குல்கர்ணி பங்கேற்பு!

27.03.2015 அன்று விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், மொளசூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் விழிப்புணர்வு
விழா நடைபெற்றது.

பள்ளிக்கல்வி - 2015-16ம் கல்வியாண்டிற்கான உயர் நிலை தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு

Monday, March 30, 2015

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் பள்ளிகல்வி இயக்குனர் தகவல்

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல்
வாரம் வெளியாகும் என்று பள்ளி கல்வி
இயக்குனர் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ்
மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக்
கோரித் தொடர்ந்த வழக்கை, உச்சநீதிமன்றம் 2வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

Friday, March 27, 2015

தொடக்கக் கல்வி - அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

தேசிய திறனாய்வுத் தேர்வு: முடிவுகள் வெளியீடு

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கான தேசிய
திறனாய்வுத் தேர்வு முடிவுகள்
வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு: தேர்வுத் துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை!

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை
நேற்று மாநிலம் முழுவதும் ஒரு மணி
நேரம் ஆசிரியர்கள் புறக்கணித்தார்கள்.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6- இல்தான் ஊதியம்!

தொடர் அரசு விடுமுறை காரணமாக,
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு க்கு இந்த மாத
ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண்களைப் (CPS NO ) பெற அரசு ஊழியர்களுக்கு அவகாசம்

தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச்
செயலாளர் க.சண்முகம்,
அனைத்துஅரசுத்துறை செயலாளர்
மற்றும் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள
கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Tuesday, March 24, 2015

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி
ஆண்டுக்கான பட்ஜெட்டைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய் கிறார்.

ஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்

பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம்,
விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீண்ட
விசாரணைக்குப் பின், ஓசூர் கல்வி மாவட்ட
அலுவலர், வேதகன் தன்ராஜ் உட்பட நான்கு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

பறக்கும் படையிடம் மாணவர்கள் பிடிபட்டால் கண்காணிப்பாளர் இடைநீக்கம்: அரசுத் தேர்வுகள் இயக்கக உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பியடித்த
மாணவர்கள் தேர்வறை
கண்காணிப்பாளர்களைத் தவிர,

Sunday, March 22, 2015

காலியாக உள்ள 280 பேராசிரியர், இணைப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம், அதன் கீழ்
இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகள்,
மண்டல அலுவலகங்களில் காலியாக

ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன?

திறமையான ஆசிரியர்களைத்
தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு கல்வி
பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே
ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28- இல் பணி நியமன கலந்தாய்வு; மூன்றே மாதங்களில் பணி நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு
செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி
பணி நியமன கலந்தாய்வு நடைபெற
உள்ளது.

புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: 8வது வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சிக்கு மாநிலங்கள் எதிர்ப்பு!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை
ஆலோசனையில், 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறைக்கு பல்வேறு மாநில
அரசுகளும் எதிர்த்து தெரிவித்துள்ளன.

Saturday, March 21, 2015

Direct Recruitment of Post Graduate Assistants for theyear 2013 - 14 and 2014 - 15

Direct Recruitment of Computer Instructor throughEmployment Registration Seniority - 2014

தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள், 1989 -இடைநிலை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலை / சிறப்பு நிலை குறித்து திருத்தியஊதிய விகிதங்கள் - திருத்திய ஆணைவெளியீடு

பத்திரிகை விளம்பரம் மூலம் அரசுப்பணிகளுக்கு அழைப்பு; தமிழகஅரசுமுடிவு

அரசுப் பணிகளுக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாகவும்
அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை
அமல்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Thursday, March 19, 2015

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும்
கல்வியாண்டுக்கான (2015-16) பிளஸ் 2
புத்தகங்களை ஏப்ரல் முதல் வாரத்திலேயே
விநியோகிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

பள்ளிகளில் கம்ப்யூட்டர்
பயிற்றுநர்கள் நேரடி நியமனத்திற்கான
அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய
வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

ஈடுசெய்யும் விடுப்பு குறித்த அரசாணை 2218 நாள் 14.12.81 (பொதுத்துறை)

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும்
அதிகமான முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில்
பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்

Wednesday, March 18, 2015

ஆகஸ்ட் 2015-ல் அடுத்து டெட் தேர்வு, 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்ய வாய்ப்பு

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சிக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை

CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை

PFRDA - CPS முதலிட்டிலிருந்து 25% வரை
பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை
15/01/2014 அன்று தனது வலைதளத்தில்
வெளியிட்டுள்ளது

பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான உதவியாளர்களுக்கு 21ம் தேதி கவுன்சலிங்

கடந்த 2013-14ம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

மூன்றாவது ஊக்கத்தொகை -பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 19) தொடங்க உள்ளது

ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத்தேர்வை 11,827 பள்ளிகளிலிருந்து 10.72 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

தமிழகம் முழுவதும் பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளிகளை கணக்கெடுக்க உத்தரவு

பல்வேறு அரசு பள்ளிகளின் கட்டட
விபத்துகளை தொடர்ந்து, தமிழகம்
முழுவதும், ஓட்டை உடைசலாக,
பராமரிப்பின்றி இருக்கும் அரசு பள்ளி
கட்டடங்களை கணக்கெடுக்க, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.

Tuesday, March 17, 2015

ஆசிரியர் இடமாறுதல் முறைகேடு- பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

த.அ.உ.ச 2005 - சேலம் விநாயக நிகர்நிலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மான்யக் குழுவால் அங்கீகாரம் பெற்று இருப்பின் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி உண்டு என மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) தெரிவித்துள்ளார்

பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு

பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு

Monday, March 16, 2015

அடுத்த மாத இறுதியில் அடுத்த ஆண்டு பாட புத்தகம்

கோடை விடுமுறையில் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) புத்தகங்களை முன்கூட்டியே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சிக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை நாளை வெளியாகிறது

அரசாணை எண் : 62. நாள்: 13.03.2015

அனைவருக்கும் கல்வி இயக்கம், ஜனவரி மாதம் நடத்திய மாநில அளவிலான கற்றலடைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

ஜனவரி 19-ஆம் தேதி முதல் 23 -ஆம்
தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சில
பள்ளிகளில் மாநிலம் முழுவதும்
கற்றலடைவுத் தேர்வு நடைபெற்றது.

SLAS 2015 - மாவட்டங்களின் ஒட்டு மொத்த தரநிலை

மத்திய அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வு, விரைவில் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான 6%
அகவிலைப்படி உயர்வு,

4 ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வராத ஸ்மார்ட் கார்டு திட்டம்: ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளி கல்வித்துறையால்,
மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட, ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வரவில்லை.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்கள்: கல்வித்துறை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு,
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே,
முதன்மை கண்காணிப்பாளர்களாக
நியமிக்கப்படுவர் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

போட்டி தேர்வு நடத்தப்படும் சிறப்பாசிரியர் தேர்வில் மாற்றம் இல்லை : டிஆர்பி அறிவிப்பு

ஓவியம், தையல், இசை உள்ளிட்ட
சிறப்பாசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும்

Sunday, March 15, 2015

ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி: பாடங்கள் நடத்துவதில் சிக்கல்

தொடர்ந்து நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்
புலம்புகின்றனர்.

2010-2011 ம் ஆண்டு டி ஆர் பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்)-முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை

'பேப்பர் சேசிங்' தில்லுமுல்லு இனி நடக்காது!:புதிய கட்டுப்பாடுகள் மூலம் தேர்வுத்துறை அதிரடி!

இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்
திருத்தும் பணியில், பல புதுமைகள்
புகுத்தப்படுகின்றன.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' பயிற்சி

தனியார் பள்ளிகளுக்கு இணையாக,
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம்
பேசக் கற்றுக் கொடுக்க, ஒன்று, இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' வகுப்பு வரும் 16ம் தேதி நடத்தப்படுகிறது.

ஒரே நேரத்தில் இரு படிப்பு; ஆசிரியர் பணி தர மறுப்பு பள்ளிகல்வித்துறை இயக்குநர் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

ஒரே நேரத் தில் இரு படிப்பு படித்ததாக
கூறி ஆசிரியர் பணிமறுக்கப்பட்டவரின்
மனுவை பரிசீலிக்குமாறு ஐகோர்ட்
கிளை உத்தரவிட்டுள்ளது.

2010-11ல் நியமனம் பெற்ற தமிழாசிரியர்களுக்கு பணிவரன்முறை தேவையில்லை: பள்ளி கல்வித் துறை அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2010-2011
ஆம் ஆண்டில் பணி நியமனம்செய்யப்பட்ட
தமிழாசிரியர்களுக்கு பணிவரன்முறை
தேவையில்லை

உபரி ஆசிரியர் இடங்களை 'சரண்டர்' செய்ய உத்தரவு

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்,  உபரியாக உள்ள
ஆசிரியர் குறித்த பட்டியலை அனுப்பி வைக்க, தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Saturday, March 14, 2015

மார்ச் 2014 ஆண்டு அரசுத் தேர்வு பணிகளுக்கான கையேடு வெளியீடு

Click here to Download Guide Book
https://drive.google.com/file/d/0B7_wDm1_dk21V05CVEtuY1J3U2s/view

இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது

இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம்
ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள
நிலையில், தேர்வுக்கான முதல் கட்டப்
பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம்
தொடங்கியுள்ளது.

Friday, March 13, 2015

மத்திய நிதியுதவி திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த பாமக வலியுறுத்தல்!

பள்ளிக் கல்வித் துறையில் மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களை தமிழக அரசு விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க வேண்டும்: ஆசிரியர் கழகம் கோரிக்கை!

பிளஸ்2 பொதுத்தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்தும் பணியை தேர்வுத்துறை தொடங்க வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.4400 கோடியைப்பயன்படுத்தாத தமிழககல்வித் துறை: ராமதாஸ்குற்றச்சாட்டு

பள்ளிக்கூடங்களைக் கட்டவும்,பள்ளிகளை சீரமைக்கவும் ரூ. 4400கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால்,இதை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை.

படிப்பில் பின்தங்கியுள்ள 8ம்வகுப்பு மாணவர்கள்;ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நடப்பு கல்வியாண்டில் நடந்த ஆய்வுத்தேர்வு மூலம், 8ம் வகுப்பு மாணவர்கள், தமிழ் தவிர, பிற பாடங்களில் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

6 முதல் 9-ஆம்வகுப்புகளுக்கானதேர்வுகள் ஏப்ரல்11-இல்தொடக்கம்

தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல்
11முதல் 21 வரை நடைபெற உள்ளன.

SSA - தொடக்கநிலை ஆசிரியர்களுக்குஇரண்டு நாள் பயிற்சி

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி" என்ற தலைப்பில் இரண்டு கட்டங்களாக (16.03.15 & 17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15) நடத்த மாநில திட்ட இயக்குனர்
உத்தரவிட்டுள்ளார்.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்குவழங்கப்படுவதை தனிஊதியம் வழங்கிடக்கோரி வழக்கு

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க செயற்குழுக் கூட்டம் 12.03.2015 பிற்பகல் மதுரையில் மாநிலத் தலைவர் திரு. மு.அய்யாச்சாமி, அவர்கள் தலைமையில், கெளரவத் தலைவர் திரு. அ. சுந்தரராஜன், அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

1,000 அரசு தொடக்க பள்ளிகள்மூடும் அபாயம்!

தொடக்கப் பள்ளிகளில், மாணவர் பற்றாக்குறையால், ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நீக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

Thursday, March 12, 2015

"நெட்' தேர்வு :விண்ணப்பிக்க மார்ச்.12கடைசி

கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையைப் பெறுவதற்கான
தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி - ஊராட்சி /நகராட்சி / அரசு தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில்31.08.2014ல் உள்ளவாறு ஆசிரியர் /மாணவர்கள் பணியிட நிர்ணயம்செய்து ஆசிரியரின்றி உபரியாகஉள்ள பணியிடங்களை சரண் செய்யஇயக்குனர் உத்தரவு

மார்ச் 16ல் ஆசிரியர் கலந்தாய்வு:ஆதிதிராவிடநலத்துறை அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜா விடுத்துள்ள அறிக்கை:

Tuesday, March 10, 2015

கட்டாய கல்வி உரிமை சட்டவிழிப்புணர்வு:பள்ளிகளில்ஆண்டு விழா கொண்டாடஉத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து, பெற்றோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசுப்பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - 2012-13ம்ஆண்டில் ஆசிரியர்தெர்வு வாரியத்தால்தேர்ந்தெடுக்கப்பட்டமுதுகலை ஆசிரியர்களைநியமனம் செய்த நாள் முதல்முறையாண நியமனமாகமுறைபடுத்தி ஆணைவழங்கி உத்தரவு

தி இந்து பத்திரிகையில் இடம் பெற்ற கருத்துப்பேழை பகுதியிலிருந்து...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியில் 50 விழுக்காட்டை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் - இராமதாசு அறிக்கை

அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியில் 50 விழுக்காட்டை அடிப்படை ஊதியத்துடன்
இணைக்க வேண்டும்;

ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 தேதிக்கு ஒத்திவைப்பு

உச்சநீதிமன்ற ஆசிரியர்
தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30
தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணியிடம் சார்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள திருத்த ஆணை

Click here to know more

http://www.tntf.in/2015/03/blog-post_82.html?m=1

புதிய மருத்துவ காப்பீடு அட்டை எளிதில் டவுன்லோடுசெய்து கொள்ளலாம்

✅www.TNNHIS2012.com என்ற வலைத்தளம் சென்று employee login என்பத கிளிக் செய்து

Sunday, March 08, 2015

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (JACTTO) - திருச்சிராப்பள்ளி மாவட்ட கவன ஈர்ப்பு பேரணியில் அணி திரண்ட ஆசிரியர் பெருமக்கள்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள்அனுமதிச்சீட்டைபதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்புத்தேர்வுக்கு சிறப்பு அனுமதித்
திட்டத்தின் கீழ்(தத்கல்) விண்ணப்பித்துள்ள
தனித் தேர்வர்கள் சனிக்கிழமை முதல்
தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

அரசுப்பணிகளில்பணிபுரியும்அலுவலர்கள்பணிப்பதிவேட்டைபார்வையிடலாமா?

அரசாணை நிலை எண்.281, பணியாளர்
நிர்வா சீர்திருத்தத்துறை நாள்.28.07.1993ன்படி

Saturday, March 07, 2015

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-இல் தொடக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.

Friday, March 06, 2015

அரசு துறை தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு!

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த
அரசுத் துறை தேர்வுக்கான
முடிவுகளை, தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

மார்ச் 11ம் தேதி முதல் பிளஸ் 1 ஆண்டு தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில்,
மார்ச் 11ம் தேதி முதல், பிளஸ் 1
ஆண்டு தேர்வை நடத்த பள்ளிக்
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Thursday, March 05, 2015

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு (JACTTO) - திருச்சிராப்பள்ளி மாவட்ட கவன ஈர்ப்பு பேரணி அழைப்பிதழ்

15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(JACTTO) திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பில் 8.3.15 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து இயக்கங்களின் ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!! அணி திரண்டு வாரீர்!
நாள் : 8.3.15    நேரம் : காலை  10.00
பேரணி ஆரம்ப இடம் : செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, திருச்சி .
பேரணி முடியும் இடம் : மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருச்சி.

PAY CONTINUATION ORDERS FOR VARIOUS POSTS IN SCHOOL EDUCATION

அரசு தேர்வு இயக்ககத்தில் முழு நேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை

பிளஸ் டூ மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் தங்களின் புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற

Wednesday, March 04, 2015

+2 மற்றும் 10 ஆம் வகுப்பு அரசுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எங்களின் வாழ்த்துக்கள்! சிறப்பான முறையில் தேர்வினை சந்தித்து அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

7th pay commission HIGHLIGHTS OF THE DRAFT MEMORANDUM TO BE SUBMITTED BY J.R.BHOSALE

7th pay commission
HIGHLIGHTS OF THE DRAFT

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் JACTTO கவன ஈர்ப்பு பேரணியில் கலந்து கொள்ளவேண்டி அன்புடன் அழைக்கிறோம்!

ஜாக்டோ(JACTTO) 2015, மார்ச் 8ல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆசிரியர் பயிற்றுநர்கள் பங்கேற்க தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் அழைப்பு

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

நாளை(மார்ச் 5) பிளஸ் 2 பொதுத்தேர்வு: முறைகேடுகளைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை(மார்ச் 5), பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கும் இத்தேர்வில்,

Tuesday, March 03, 2015

தொடக்கக் கல்வி - 2014-15ம் ஆண்டு - ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு மின் கட்டணம் முழுவதும் செலுத்துவது சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

துறைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும்!

அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான
துறைத்தேர்வுகளுக்கு மார்ச் 31-ம்
தேதி வரை ஆன்-லைனில்
விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பள்ளி கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும்
உடற்கல்வி ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சரை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Monday, March 02, 2015

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட்டம் - அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செலவீனத்தொகை!

அனைவருக்கும் கல்வி இயக்கம் - தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு 14.3.15 அன்று குறுவள மையப் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் நடைபெறும் குறுவள மையப் பயிற்சி இம்மாதம் 14 ஆம் தேதி நடைபெறும் என மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

'டான்செட்' தேர்வு விண்ணப்பங்கள்ஏப்.,1 முதல் 20 வரை வினியோகம்

டான்செட்' தேர்வு, வரும் மே மாதம்
நடக்கிறது. விண்ணப்பங்கள் வரும்
ஏப்.,1முதல் 20ம் தேதி வரை வழங்கப்படும்'

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்: தமிழகத்தில் 46,000 பேர் பங்கேற்பு

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத்
தேர்வுகள் நாடு முழுவதும்
திங்கள்கிழமை தொடங்குகின்றன.

TNPSC - Departmental Examinations - May 2015 - Online Registration