Sunday, May 31, 2015

ஆன்-லைன்' கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு:மாவட்ட அளவில் வெளிப்படையாக நடத்த கோரிக்கை

ஆன்-லைன்' முறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை

ஏழை மாணவர்களுக்கான 25% சேர்க்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள் 25 சதவீதம் சேர்க்கையை அளிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

PAY CONTINUATION ORDER FOR THE MONTH OF MAY 2015 FOR THE VARIOUS TEACHING & NON-TEACHING POST

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31 வரை நீட்டித்தது வருமான வரித்துறை

வருமான வரி கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31 வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறப்புமுதல் நாளன்றே பாடப் புத்தகங்கள் விநியோகம்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளைதிறக் கப்படுகின்றன.

Friday, May 29, 2015

அரசு பள்ளியில்மாணவர்களை சேர்க்க தீவிரம் ! தனியார் பள்ளிகள் தவிப்பு!

தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்ப்பது போல அரசுப் பள்ளிகளும் மாணவர்களை சேர்க்க  நோட்டீஸ் அச்சிட்டு  விளம்பரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி
வருகின்றன.

பிளஸ் 2: அனைத்து பாடங்களின் விடைத்தாள் நகல்களையும் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலா

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத் தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான பிளஸ் 2 விடைத்தாள் நகல்களையும் வெள்ளிக்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதிபள்ளிகள் திறக்கப்படும்: இயக்குனர் உறுதி

''பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி,பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

Thursday, May 28, 2015

சிறப்பாசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு கடிதம்

சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, ஊதியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பி.இ.: விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையோடு (மே 29) முடிவடைய உள்ள நிலையில், 1 லட்சம் பேர் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற இன்றே கடைசி நாள்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும்.

பிளஸ் 2 மறு கூட்டல்: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் விடைத்தாள்நகல்களைக் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம்

இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால் ஆசிரியர்கள் விரக்தி

இன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல்கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் விரக்தியடைந்து உள்ளனர்.

Wednesday, May 27, 2015

இந்த கல்வியாண்டு முதல் அறிவியல் புத்தகத்தில் மாற்றம்

தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்கள்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று வருகிறார்கள்.

பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு: ஜூன் 8–ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது.

Tuesday, May 26, 2015

திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தகவல்

திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தகவல் தெரிவித்துள்ளார்.

ஆய்வக உதவியாளர் தேர்வு:அனுமதி சீட்டு (Hall Ticket) வெளியீடு

பி.எட்,எம்.எட் நாடு முழுதும் இரண்டாண்டு அமல்

நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு,

சுட்டெரிக்கும் கோடை வெயில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா?? பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

அக்னி வெயில் சுட்டெரித்து வருவதால் புதுச்சேரி அரசு, பள்ளிகள் திறப்பு தேதியை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு புதன்கிழமை (மே 27) வெளியிடப்படும்

Monday, May 25, 2015

500 ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல்

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற    சங்கத்தின்   மாநிலத்தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநில இணைச்செயலாளர் திரு.சி.முருகன் உள்ளிட்ட சங்கப் பொறுப்பாளர்கள் இன்று(22.05.2015)   மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்தனர்.

45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிட்டுமா?

தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவு என்ற பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பகல் 12:00 மணிக்கு வெளியாகும்

Saturday, May 23, 2015

தமிழக முதல்வராக இன்று காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் ஜெயலலிதா

தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை 11 மணியளவில் பதவியேற்கிறார்.

ஜெயலலிதாவுடன் பதவியேற்க உள்ள துறைவாரியான அமைச்சர்கள் பட்டியல்

தமிழக முதல்வராக 5வது முறையாக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள புதிய தமிழக அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய பென்ஷன் திட்டம் பொருந்து

புதிய பென்ஷன் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி உள்ளதால் பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Friday, May 22, 2015

கல்விச்சூழலை மேம்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவக் கண்மணிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுமதிப்பீடு கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு மதிப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி

1,164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி40,116 பேர் 'சென்டம்

பத்தாம் வகுப்புத் தேர்வில், 1,164 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

அரசுப் பள்ளிகளுக்கு மகுடம் சூட்டிய மாணவர்கள்: தமிழ் வழியில் பயின்று சாதனைபடைத்த பாரதிராஜா

அரியலூர் மாவட்டம் பரணம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.பாரதிராஜா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில்முதலிடம் பெற்றுள்ளார்.

Thursday, May 21, 2015

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம்

SSLC தேர்வில் மாவட்டவாரியாக தேர்வு சதவீதம் விவரம் வருமாறு:-
1. ஈரோடு    98.04
2. விருதுநகர்    97.98
3. திருச்சி    97.62

10 ஆம் வகுப்பு தேர்வு 2015:பாட வாரியாக 100/100 பெற்றவர்கள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு.

அரசு பள்ளிகளில் 11–வது வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

அரசு பள்ளிகளில் 11–வது வகுப்பில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர்

ஜூன் 15 முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனே துவங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேர்வு முடிவின் மதிப்பெண் மூலம், பிளஸ் 1 வகுப்புக்கு உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும்,

பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்கள்: அரசுப் பள்ளி மாணவர்கள் 19 பேர் சாதனை

உத்ஸ்ம்ம்எஸ்எல்சி (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

10ம்வகுப்பு தேர்வு முடிவு: மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்கள் 41; அரசு பள்ளியில் படித்து 3 பேர் முதலிடம்

499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 41

10ம் வகுப்பு தேர்வு: இவ்வாண்டு 92.9 சதவீதம் தேர்ச்சி

10ம் வகுப்பு தேர்வு முடிகளை வௌியிட்டு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாதவது:

Wednesday, May 20, 2015

ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 நபர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பள்ளிக்கு பணி மாறுதல்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்களில் 500 நபர்களை பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இவ்வாண்டு பணிமாறுதல் செய்யப்பட உள்ளனர்.

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

காலதாமதமாகும் இடமாறுதல் கலந்தாய்வு: ஏமாற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

TET 2015: இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர்

தமிழக அமைச்சர் கே.சி.வீரமணி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

TET தேர்வு விரைவில் அறிவிப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது

இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

பள்ளி திறக்கும் முன் குப்பையை அகற்றுங்கள்: பள்ளி கல்வித்துறை உத்தரவு

ஜூன், 1ம் தேதி பள்ளி திறப்பதற்கு முன், குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்;

நாளை 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

10-ஆம் வகுப்புத் தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி: 6 முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ.200 கட்டணம் அரசு உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி

நிகழ் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க வேண்டும்

தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியல் 2015 வெளியீடு

Tuesday, May 19, 2015

அ.க.இ: ஆசிரியர் பயிற்றுநர்கள் பணிவிவரம் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் சேகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) அலுவலகத்தில் கேட்கப்பட்டுள்ளது


இலவச மாணவர் சேர்க்கைக்கு காலக்கெடு நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் விண்ணப்பம் பெறுவதற்கான காலக்கெடு, ஜூன், 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடு

வேண்டும் என்றார்.அனைத்து ஆசிரியர்களும் இன்னும் ஓர் ஆண்டில் ஆசிரியர்களின் 'டெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.'மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்' என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர்.'அரசின் உத்தரவு செல்லும்' என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா சமீபத்தில் அனுப்பிய கடிதம் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குனர் மெட்ரிக் இயக்குனர் மற்றும்தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.'கடந்த 2011 நவம்பர் முதல் கட்டாயக் கல்விச் சட்டப்படி வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி அரசு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் 2016 நவம்பருக்குள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஆசிரியராக பணியாற்ற முடியாது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆசிரியர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'டெட்'தேர்ச்சி பெறாமல் அரசு பள்ளிகளில் சில நூற்றுக்கணக்கானோர் மட்டுமே உள்ளனர்.ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பட்டப் படிப்பு மட்டும் படித்து விட்டு 2011க்குப் பின் பணியில் சேர்ந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியராகத் தொடர முடியாத சிக்கல் எழுந்துள்ளது. இதனால் விரைவில் 'டெட்' தேர்வை அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர் இயக்க பொதுச் செயலர் ராபர்ட் கூறியதாவது:மத்திய அரசின் அறிவிப்பு படி 'டெட்' தேர்வுக்கு 10 வாய்ப்புகள் தர வேண்டும் அல்லது ஐந்துஆண்டுகளில் முடிக்க வேண்டும்.ஆனால் அரசு இதுவரை ஒரே ஒரு 'டெட்' தேர்வை நடத்தி விட்டு மவுனமாக இருக்கிறது. எனவே இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு இரு முறையாவது 'டெட்' தேர்வு நடத்த 

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில்தொகுப்பு ஊதியத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமனம்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், தொகுப்பு ஊதிய அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை, நிரப்பிக் கொள்ளலாம்'

பள்ளிக்கல்வித்துறை-ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்ய வழக்கு!

தேர்வு நடைமுறையில் குழப்பம் இருப்பதாக கூறி ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில்

ஆசிரியர் தகுதித் தேர்வு: பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பு மாற்றியமைப்பு

தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பை தமிழக அரசு மாற்றியுள்ளது.

Monday, May 18, 2015

பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க 'சிடி' ரெடி! கல்வித்துறை யுக்தி கை கொடுக்குமா?

அரசு பள்ளிகளிலும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கல்வி ஆண்டு துவக்கம் முதலே (ஜூன் 1) முக்கிய கேள்விகள் அடங்கிய, 'சிடி' போன்ற, 'மினிமம் லெவல் மெட்டீரியல்' மட்டும் பயன்படுத்தி, பாடம் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

11TH SUPPLEMENTARY EXAM-ஜூன் முதல் வாரத்தில் பிளஸ் 1 துணைத்தேர்வு

நடந்து முடிந்த, பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு, ஜூன் முதல் வாரத்தில் சிறப்பு துணைத் தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

CBSC 10TH RESULTS-சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு நாளை 'ரிசல்ட்?

நடப்பு கல்வியாண்டுக்கான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்கின.

பிளஸ் 2 தேர்வு -10 நாட்களில் விடைத்தாள் நகல்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு தேர்வுத் துறை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்படும்

விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி ஒரு லட்சம் விண்ணப்பங்கள்

TNTET:15.11.2011 முதல் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்-அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 15.11.2011 முதல் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசு மாற்றம் செய்து உத்தரவு.

ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீடு 1முதல் 9 ம் வகுப்பு வரை மட்டுமே ! மத்திய அரசு உறுதி!

தமிழகத்தில், கல்வி உரிமைச் சட்ட விதிகளுக்கு முரணாக, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு, நிதி அளிக்க முடியாது' என, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விண்ணப்பம்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பள்ளி திறந்த முதல் நாளில் புத்தகத்துடன் சீருடை: பொறுப்புகளை பட்டியலிட்டது கல்வித்துறை

வரும் கல்வி ஆண்டில், பள்ளிகள் துவங்கும் முதல் நாள் அன்றே, மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடநூல், சீருடை வழங்க வேண்டும்

இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 மாணவர்கள் திங்கள்கிழமை (மே18) முதல் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனஅரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Sunday, May 17, 2015

மேல்நிலை வகுப்புகளில் பருவத்தேர்வு(செமஸ்டர்) முறையை கொண்டுவர வலியுறுத்தல்

மேல்நிலை வகுப்புகளில் பருவத்தேர்வு (செமஸ்டர்) முறையை கொண்டு வரவேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு அரசு ரூ.97 கோடி ஒதுக்கீடு - இந்த ஆண்டும் 25 சதவீத இடங்களை வழங்க சம்மதம்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கான 2 ஆண்டு கல்விக் கட்டண தொகை யாக ரூ.97 கோடியை ஒதுக்கிஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வி பணிகளை முடக்கிய வழக்குகளை முடிக்க உத்தரவு: 500க்கும் மேற்பட்ட வழக்குகளால் கல்வி துறை ஸ்தம்பிப்பு

பள்ளி கல்வித் துறை பணிகளை முடக்கியுள்ள, 500 வழக்குகளை, ஓரிரு மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Saturday, May 16, 2015

'கவுன்சிலிங்' செல்வதற்குள் அசத்தலாக ஓர் 'TNEA COUNSELLOR ஆப்ஸ்' : கோவை மாணவியின் சேவை

பிளஸ் 2 முடிவு வெளியானதும், இன்ஜி., துறையில் கால்பதிக்க நினைக்கும் மாணவர்களுக்கும்,

அரசு பள்ளிகளில் புது திட்டம்: மெட்ரிக் பள்ளிக்கு இணையாக தேர்ச்சி பெற்றால் சிறப்பு சான்றிதழ்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தை உயர்த்தினால், ஆசிரியர் மற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ்

TNPSC டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் மதிப்பெண் பட்டியலைவெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: மே 20 வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு மே 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 22-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி:

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி அடையாத, வருகை புரியாத மாணவர்களுக்காக, ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வுகள் அரசுத் தேர்வு துறையால் நடத்தப்பட உள்ளன.பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் வரும் மே 20-ஆம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கான தேதிகள், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது அறிவிக்கப்படும். தற்போது பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுகள் நடைபெறும் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவி பெற கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது ஐகோர்ட்டு உத்தரவு

கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவியை பெறுவதற்கு கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மகப்பேறு விடுப்பு: தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு அளிப்பதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Friday, May 15, 2015

பிளஸ் 2 சான்றிதழ் பிழை திருத்த தலைமையாசிரியர்க்கு அதிகாரம்

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் வழங்கும் போது, அதில் எழுத்துப் பிழை இருந்தால், தலைமையாசிரியரே திருத்தம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப்பள்ளிக்கூடங்களும் எந்த விதபுகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் சபிதா அறிவுரை

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப்பள்ளிக்கூடங்களும் எந்த விதபுகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும்

PGTRB -Provisional list and Supplementary list of Candidates selected after C.V


Thursday, May 14, 2015

10 ஆயிரம் கோடி ஊழல், சென்னையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 12 பேரின் போட்டோக்களுடன் பரபரப்பான போஸ்டர்

ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் என சென்னையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 12 பேரின் போட்டோக்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நம் கல்வி... நம் உரிமை!- நடுவில் தொலைந்துபோன பக்கங்கள்- தமிழ் இந்து சிறப்புக் கட்டுரை

அந்தக் காலத்தில் +2 இல்லை. பள்ளிப் படிப்பு பதினோராம் வகுப்போடு முடியும். அது எஸ்.எஸ்.எல்.சி. எனப்பட்டது.

சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு எப்போது? மாணவர்கள் எதிர்பார்ப்பு!

மத்திய பாட திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 29ம் தேதிக்குள் வெளியாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளஸ் 2 துணைத்தேர்வு பதிவு துவக்கம்

பிளஸ் 2 தேர்வில், 78,722 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதோர் மற்றும் தேர்வுக்குப் பதிவு செய்து, பல காரணங்களால் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு, ஜூன் இறுதி வாரத்தில் நடக்க உள்ளது.

யுபிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம் இல்லை: மத்திய அரசு

யுபிஎஸ்சி தேர்வுகளில் இந்த ஆண்டு மாற்றம் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 மதிப்பெண் சான்று இன்று முதல் வினியோலிக்கப்படும்

பிளஸ் 2 மாணவர்கள் வியாழக்கிழமை (மே 14) முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்தப் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

Wednesday, May 13, 2015

DEO EXAM: PROVISIONAL SELECTION LIST RELEASED

PROVISIONAL SELECTION LIST FOR DISTRICT EDUCATIONAL OFFICER IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE, 2012
click here

500 ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிக்கு பணிமாறுதல் அரசாணை நாளை வெளியிட வாய்ப்பு!

2015-16 ஆம் கல்வியாண்டின் தொடக்கத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களாக பணியாற்றி வரும் 500 பேர் பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக பள்ளிக்கு பணிமாறுதல்

பள்ளிக்கூடம் திறக்கும் ஜூன் 1–ந் தேதி 67 லட்சம் மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகம் வழங்க ஏற்பா

பள்ளிக்கூடங்கள் ஜூன் 1–ந் தேதி திறக்கப்படுகின்றன.

சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் பாடப்புத்தகம் மீண்டும் விற்பனை

பெற்றோர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு பின், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், பாடப்புத்தகம் விற்பனை செய்யும் கவுன்டர் மீண்டும் திறக்கப்பட்டு, புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

அரசுப் பள்ளி கழிப்பறைகள் பராமரிப்புப் பணி உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

அரசுப் பள்ளிகளின் கழிப்பறை பராமரிப்பு பணிகளை, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.

Tuesday, May 12, 2015

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

விலையில்லா சைக்கிள் பள்ளிகளுக்கு 'சப்ளை'

பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ள, விலையில்லா சைக்கிள் பாகங்களை, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், சைக்கிள் நிறுவனங்கள் அனுப்பியுள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் : பள்ளி கல்வித்துறை அதிரடி

   பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

Monday, May 11, 2015

நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் / எவ்வித தகவலின்றி பணிக்கு வராதவர்கள் மற்றும் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஆசிரியர்களின் விவரம் அளிக்க இயக்குனர் உத்தரவு

TAMIL NADU TEACHERS PROMOTION PANEL 2015-2016 | TEACHERS PROMOTION PANEL 2015-2016 | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் 2015-2016 | PROMOTION PANEL 2015-2016

தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களைஇடமாற்றம் செய்ய கல்வித்துறையினர் முடிவு

பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி குறைந்த
பாடங்களின் ஆசிரியர்களை இடம்மாற்றம்
செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு
செய்து உள்ளது.

'இரண்டு ஆண்டு பி.எட்., படிப்பை அமலாக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து'

'இரண்டு ஆண்டு, பி.எட்., படிப்பை, வரும்
கல்வி ஆண்டில் அமல்படுத்தாத
நிறுவனங்களின் அனுமதி தானாக
ரத்தாகும்' என, தேசிய ஆசிரியர் கல்வி
யியல் பயிற்சி கவுன்சில் (என்.சி.டி.இ.,)
எச்சரித்து உள்ளது.

தேர்ச்சி விழுக்காடும், அரசுப் பள்ளி எதிர்காலமும்!!

தமிழ்நாடு ,புதுச்சேரியில் 12 ஆம்
வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு
முடிவுகள் மே 7 அன்று வெளியிடப்பட்டன.

Sunday, May 10, 2015

எம்.பி.பி.எஸ். படிக்க நாளை முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை (மே 11) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

9, 10ம் வகுப்புகளுக்கு இலவச 'அட்லஸ்' புத்தகம்

தமிழகத்தில், தற்போது, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்கப்படுகிறது.

Friday, May 08, 2015

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு!

பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் சாதனை; கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

கல்வியில் பின்தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்டம்,  பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில்  இரண்டாவது இடத்தையும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில்  94.34% பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தும் சாதனை

நம் கல்வி... நம் உரிமை!- அரசுப் பள்ளிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தும்

அரசுப் பள்ளியால் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்விக்கு நாகேந்திரனை (வயது 24) விடச் சிறந்த உதாரணத்தைக் காட்டுவது கடினம்.

+2 தேர்வு தேர்ச்சி சதவீதம்: மாவட்டங்கள் பெற்ற தேர்ச்சி சதவீதம் ஒப்பீடு

+2 தேர்வில் அரசுப் பள்ளிகளில் 84.26% தேர்ச்சி

இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது.

தொடர்கிறது அரசு பள்ளிகளின் வீழ்ச்சி தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்து உள்ளது

தமிழகத்தில், நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளின் மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்து வருவது தெரியவந்து உள்ளது.

இன்ஜி.,க்கு 'கட்-ஆப்' 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு : மருத்துவத்திற்கு 0.5 சதவீதம் குறைகிறது

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு 'சென்டம்' எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜி., படிப்புக்கான 'கட் - ஆப்'  அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து மாணவர்கள் தகவல்கள் தெரிந்து கொள்வதற்கென போதிய மையங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வளாகத்தில் அமைக்க வேண்டும்

மே 19 முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்

தமிழக அரசின் 19 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 11 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும்.

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு மே 8ம் தேதி முதல் விண்ணப்பம்

தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

Thursday, May 07, 2015

பிளஸ் 2 தேர்வு: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
இணையதளத்தில் இன்று காலை
வெளியிடப்பட்டுள்ளன.

+2 தேர்வில் 1192 மதிப்பெண் பெற்று 2 மாணவிகள் முதலிடம்

மாநில அளவில் தமிழ் வழியில் பயின்று
திருப்பூரைச் சேர்ந்த பவித்ராவும்,
கோவையைச் சேர்ந்த நிவேதாவும்
முதலிடம் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு : பாட வாரியாக சென்டம் எடுத்த மாணவர்கள்

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 2 தேர்வு
முடிவுகள் வெளியானது.

பிளஸ் 2 தேர்வு 2015 தேர்ச்சி விவரம்

Wednesday, May 06, 2015

SSA திட்ட இயக்குநர் அவர்களுடன் இன்று(6.5.15) தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்பத் சந்திப்பு

தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநர் திருமதி.பூஜா குல்கர்னி அவர்களை இன்று(6.5.15) காலை தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.கே.சம்பத் உள்ளிட்ட மாநில/மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தார்.
ஆசிரியர் பயிற்றுனர்களின்  கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என இயக்குநரிடம் மாநிலத்தலைவர் வலியுறுத்தினார்.
இன்றைய சந்திப்பின் பொது மாநிலத் திட்ட இயக்குநர் அவர்கள் கூறிய கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள் ஒரு பார்வை!
1. முதல் கட்டமாக 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் மாற்றப்படுவார்கள், அதற்கான அரசாணை கூடிய விரைவில் வெளியிடப்படும்.
2.ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நிரந்தர பயணப்படி ரூபாய் 800 -1000 உயர்த்தப்படும்.
3.ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது கலந்தாய்வில் மனமொத்த மாறுதல் வழங்கப்படும்.
4.அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு புதிதாக 900 ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
5.புதிய நியமனத்திற்கு முன்னர்,  தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.
மேலும், சந்திப்பின்போது நடைபெற்ற கலந்துரையாடல் அறிய விழுப்புரத்தில் நடைபெறும் மாநில செயற்குழுவில் தவறாது கலந்துகொள்ள அனைத்து மாவட்டத்தின் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களை அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு எழுத 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

மார்ச் 2015-ல் நடைபெற்ற பிளஸ்-2 தேர்ச்சி
பெறாதோருக்கு நடத்தப்படும்சிறப்பு
துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில்
நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலச் செயற்குழுக்கூட்டம்

இலவச கட்டாய கல்வி திட்டத்துக்கான ரூ.97 கோடியை திருப்பி தர தமிழக அரசு கோரிக்கை

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி
திட்டத்துக்காக தமிழக அரசு செலவழித்த
ரூ.97 கோடியை உடனடியாக திருப்பி தர
வேண்டும்

14ம் தேதி தற்காலிக மதிப்பெண் பட்டியல் வினியோகம் பிளஸ் 2 முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை
வெளியாகிறது. அதை இணைய தளத்தில்
பார்க்கும் வசதி ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

25 சதவீத இடஒதுக்கீடு: மே 19 வரை விண்ணப்பங்களை விநியோகிக்க தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத
இடஒதுக்கீட்டுக்கு மே 19 வரை
விண்ணப்பங்களை பெற்றோருக்கு
இலவசமாக விநியோகிக்க வேண்டும்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிராமங்களில் 5 ஆண்டு கட்டாய பணி புதிய சட்டம் கொண்டுவர மாநில அரசு தீவிரம்

பொதுவாக அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு கிராமப்புறங்களில்
பணியாற்ற வேண்டும் என்றால்
வேப்பங்காயை சாப்பிடுவது போல
கசப்பான ஒன்றாகும்.

பள்ளிக்கல்வி - 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப் பட்டியல்

click here to download all subject panel list
http://www.tnkalvi.com/2015/04/01012015_89.html?m=1

Tuesday, May 05, 2015

சம்பத் அழைக்கிறார்! தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 9.5.15 அன்று விழுப்புரத்தில்!

தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 9.5.15 அன்று காலை 10 மணி அளவில் விழுப்புரம் ஆசான் திருமண மண்டபத்தில் ( புதிய பேருந்து நிலையம் எதிரில்) நடைபெற உள்ளது.

+2 பொதுத் தேர்வு முடிவுகள் கீழ்க்கண்ட இணைய முகவரிகளில் 07/05/2015 காலை 10 மணிக்கு மாணவர்கள் பார்க்கலாம்

+2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம்
தேதி காலை 10 மணிக்கு கீழ் குறிப்பிட்ட இணைய முகவரிகளில்
மாணவர்கள் பார்க்கலாம்.

பி.எல்., படிப்பு எல்.எல்.பி.,யாக மாற்றம்8ம் தேதி முதல் விண்ணப்ப வினியோகம்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், மே, 8ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., பட்டப் படிப்பு எல்.எல்.பி.,யாக மாற்றப்படுகிறது.

அரசு கலைக் கல்லூரிகளில் புதிதாக 23 இளங்கலை படிப்புகள் இந்த ஆண்டு அறிமுகம்

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவு 7-ந்தேதிவெளியிடப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி நடப்பதை விளம்பரப்படுத்த இயக்குநர் உத்தரவு

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பு இருப்பது குறித்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

Latest Lab Asst Exam Study Material Collection & Model Question Papers

பி.இ., - பி.டெக்., விண்ணப்பம்வினியோகம் நாளை துவக்கம்

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம், நாளை முதல், 60 மையங்களில் வினியோகம் செய்யப்படுகிறது.

மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை கைவிடுகிறது மத்திய அரசு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பள்ளிகள் உள்பட நாடு முழுவதும் 3,453 மாதிரிப் பள்ளிகள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

Monday, May 04, 2015

தமிழகத்தில் 5 ஆயிரம் புதிய பள்ளிகள்?

தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் கடந்த 10 ஆண்டுகளில் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில்தொடங்க முடிவு

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் 4 சதவீதமாக அதிகரிப்பு

தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் கடந்த 10 ஆண்டுகளில் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை எப்படி

விண்ணப்பம் வி நியோகம் தொடங்கவில்லை, பொது மாறுதல் கலந்தாய்வு தாமதம்; பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்!

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும் பள்ளிக் கல்வி இயக்குனர் வேண்டுகோள்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும்

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் துவங்க அரசாணை வெளியீடு

தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக, ஏழு ஒன்றியங்களில், புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை துவக்க, கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

Friday, May 01, 2015

சேம நல நிதி - பொது வைப்பு நிதி - 2015-16ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7% நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு

ஆய்வக உதவியாளர் தேர்வை கல்வித்துறை நடத்த எதிர்ப்பு :டி.என்.பி.எஸ்.சி.,க்கு மாற்ற கோரிக்கை!

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு,
கல்வித்துறை நேரடியாக தேர்வு
நடத்தாமல், டி.என்.பி.எஸ்.சி., மூலம்
நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி "அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்துதல்" சார்ந்து இயக்குனரின் உத்தரவு