Monday, August 17, 2015

DSE B.T TO PG COUNSELLING PANEL 2015(final) RELEASED

உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள 360 இடங்களுக்கு நாளை பதவி உயர்வு கலந்தாய்வு

பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கு, 360 இடங்கள் காலியாக உள்ளன.

1,230 மேல்நிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமனம்

இடமாறுதல் கலந்தாய்வு மூலம், 1,230 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிதாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

PG,BT & SGT:ஆசிரியர் நியாமனம் குறித்த அறிவிப்பு சட்டசபை தொடரில் வெளியாக உள்ளது

TET புதிய பணியிட அறிவிப்பு வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, August 16, 2015

தலைமை ஆசிரியர் பதவி உயர்வை கலந்தாய்வில் தவிர்த்த ஆசிரியர்கள்

பணிச்சுமை,ஆசிரியர்களுக்குள் 'ஈகோ' போன்ற சில காரணத்தால் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை 40 சதவீத முதுகலை ஆசிரியர்கள் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

'ஸ்காலர்ஷிப்'புக்கு புது 'வெப்சைட்'

மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, 'நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம்' மத்திய அரசால், துவங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் தமிழில் 'மேப்' பிழைதிருத்தும் பணி நடக்கிறது

தமிழகத்தில் நில அளவை துறையினரால், மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான, 'மேப்' வெளியிடப்பட்டிருந்தாலும், அவை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளன.

ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காததால் 8 லட்சம் பேர் தவிப்பு: தனியார் பள்ளிகளில் சேர்வதிலும் ஆசிரியர்களுக்கு சிக்கல்!

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய, ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாததால், 8 லட்சம் பட்டதாரிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்

பி.எட்., படிக்க புதிய விதிமுறை!

பி.எட்., படிப்புக்கான புதிய விதிமுறைகளை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, நவம்பருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. 

+2 துணை தேர்வு மறுமதிப்பீடு முடிவு நாளை வெளியீடு!

இரு மாதங்களுக்கு முன் நடந்த, பிளஸ் 2 துணைத் தேர்வு, 68,941 பேர் எழுதினர். இதற்கான, மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் நாளை 17ம் தேதி வெளியிடப்படும்.

Saturday, August 08, 2015

கல்லூரி கல்வி இயக்குனர் திடீர் நீக்கம்: உயர்கல்வி துறையில் தொடரும் சர்ச்சை

தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர் கூடுதல் பொறுப்பில் இருந்து, செய்யாறு கல்லுாரி முதல்வர் தேவதாஸ், திடீரென நீக்கப்பட்டு உள்ளார்.

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: எழுத்துத்தேர்வை கணக்கில் கொள்ளாமல் பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் தடை

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல் பணி நியமனம் செய்யும் நடைமுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல்

வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல் மட்டும் நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

 பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு, மே மாதம் நடக்கும்.

'TET' தேர்வு பிரச்னை : ஆக.18ல் இறுதி விசாரணை

ஆசிரியர் நியமனத்துக்கான 'டெட்' தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்ததை எதிர்த்து

Wednesday, August 05, 2015

DSE:BT TO PG FINAL PANEL AS ON 01/01/2015 RELEASED

பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 140 கணினி பயிற்றுநர்களுக்கு பணிவரன்முறை செய்து முறையான நியமன ஆணை வழங்கி உத்தரவு

10ம் வகுப்பு சான்றிதழ் இன்று வினியோக

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, இன்று முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்கிறது: செப்டம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம்.

என்சிடிஇ புதிய விதிமுறை எதிரொலி: தொலைதூரக்கல்வி பி.எட். சேர்க்கையில் விரைவில் மாற்ற

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம்

தொடக்கக்கல்வி:உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு 8.8.15 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப் பணி - 1 முதல் 75 வரையுள்ள தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 08.08.2015 அன்று சென்னை, தொடக்கக் கல்வி கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கிலபயிற்சி

அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பிரிட்டிஷ் கவுன்சில் மூலம், ஆங்கில பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பமா: ஆசிரியர்கள் குமுற

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக கல்வித் துறையின் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பம்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

Saturday, August 01, 2015

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு இன்றுமுதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் 31.07.2015 முதல் 06.08.2015 (தொடக்கக் கல்வி), 07.08.2015 (பள்ளிக்கல்வி) வரை விண்ணபிக்கலாம்

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு இன்றுமுதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் நகராட்சி / அரசு / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

தொடக்கக் கல்வி - 2015ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணி நிரவல், மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வுக்கான கால அட்டவணை

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 08.08.2015 முதல் 30.08.2015 வரை நடைபெறுகிறது.