Thursday, September 24, 2015

தமிழகத்தில் புதிய தொடக்க நடுநிலைப்பள்ளிகள் தொடங்கப்படும்-முதல்வர் அறிவிப்பு

5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு& 39 புதிய தொடக்கப் பள்ளிகள் : ஜெயலலிதா அறிவிப்பு
read more click here

Saturday, September 19, 2015

தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி 'சிம் கார்டு' 

பள்ளிக்கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.