Wednesday, October 09, 2013


மீண்டும்!... இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை நாளைக்கு (10.10.2013) ஒத்தி வைப்பு!

இன்று இறுதி கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கின் விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 04.00 மணியளவில் விசாரணைக்கு வழக்கு வந்த போது ஒரு தரப்பின் வாதத்திற்குரிய வழக்கறிஞசர் இல்லாததால் அடுத்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இதனால் இன்று முடிய வேண்டிய விசாரணை நாளையும் தொடர்கிறது. நாளை விசாரணைக்குண்டான வழக்கு எண் விரைவில் தெரிய வரும் என வழக்கில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment