பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் தர கண்காணிப்புக்காக அனைவருக்கும் கல்வி
இயக்கம் புதிய இணைய மென்பொருள் உறுவாக்கியுள்ளது. ஆன்லைன் மூலமாக மாணவர்களின் விவரங்களை
qmt.ssasoft.in என்ற வலைதள முகவரியில் அனைத்து மாவட்டத்தின் பதிவுகள் மேற்க்கொள்ளப்பட்டு
வருகின்றது.
No comments:
Post a Comment