Saturday, October 12, 2013

SCERT KERALA இணையத்தளத்தின் GALLERY-ல் NCERT NEW DELHI-ல் நடைபெற்ற Programme Evaluation Seminar-ல் கலந்து கொண்டபோது என்னுடன் பங்கேற்றவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் Upload செய்யப்பட்டுள்ளது என்பதனை நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். 


விருப்பம் இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK-ஐ சொடுக்கிட்டு(click) SCERT KERALA இணையத்தளத்தில் பார்க்கலாம்!!!

Click Here to Show the Photo Gallery

No comments:

Post a Comment