Saturday, November 16, 2013

1.34 கோடி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அடுத்த ஆண்டு வழங்கப்படும் , தகவல் அனுப்பாத பள்ளிகள் இம்மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது!

*16இலக்க பதிவு எண், ரகசிய குறியீடு,
புகைப்படம் உட்பட அனைத்தும் ஏ.டி.எம்
கார்டு போன்ற வடிவில் அமைக்கப்படும்
*தலைமையாசிரியர் கையெழுத்து,
பார்கோடு போன்றவை இடம்பெற்றிருக்கும்
*இடம்பெயரும்
மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
*90 சதவீதம் பணிகள்
முடிக்கப்பட்டுள்ளன
*தகவல் அனுப்பாத பள்ளிகள் இம்மாதம்
30ம் தேதிக்குள் அனுப்ப
உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment