தேர்வில் இரண்டு தாள்களிலும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே மாநில அளவில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீலகிரி கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் ஈரோடு, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 2 பெண்கள் 126 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment