Tuesday, November 05, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் 4.09% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்


தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஆசிரியர்
தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் முதல் தாளை 17ஆம் தேதி சுமார் 2,62,187ம், 
இரண்டாம் தாளை 18ஆம் தேதி 4,00,311ம் பேரும் எழுதினர். இன்று வெளிடப்பட்ட 
தேர்வு முடிவுகளின் சுமார் 4.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளது மேலும் விவரங்கள் எதிர்பார்க்கபடுகிறது.

No comments:

Post a Comment