சென்னை, நவ 26: தமிழக கல்வியாளர்கள் அமைப்பான பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ்
கஜேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்தியா முழுவதும் மத்திய அரசு தனியாருடன் இணைந்து மாதிரி பள்ளிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த மாதிரி பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க அனுமதிக்க கூடாது. இதற்கு எதிராக சட்டமன்றத்தில்கஜேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது:–
தீர்மானம் கொண்டு வர வேண்டும். பொதுமக்களும் போராட முன்வர வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு மதிப்பெண் தளர்வு அளிக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்கான வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment