பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,. கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்ரும் மாவட்ட தொடக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 08.11.2013-ல் இருந்து 09.11.2013(சனிக்கிழமை)-ஆக மாற்றப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment