நாளை 16/11/13 சனிக்கிழமை கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், காரைகால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என கண்டிப்பு.
No comments:
Post a Comment