Tuesday, November 12, 2013

மக்கள் நலப்பணியாளர்கள் ;ஐகோர்ட் உத்தரவு ரத்து: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின்உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ரூ.5000 நிவாரணம் வழங்கி அவர்களை பணிநீக்கம் செய்யலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த நிவாரணம் வழங்கும் உடன்படிக்கை சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்த சுப்ரீம் கோர்ட், வழக்கை மீண்டும் சென்னை ஐகோர்ட் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment