ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட மாணவர் விவரங்களில் மாணவர்களின் ஆதார் அட்டையிலுள்ள EID/UID எண்ணினை உட்கொணர்தல்~தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறை.
மாணவர்களின் ஆதார் அட்டை எண்ணை EMIS இல் உள்ளீடு செய்ய
ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் ஆதார் அட்டை
நகலினை பெற்று உள்ளீடு செய்யுங்கள். ஆதார் அட்டை நகலினை
பள்ளியில் வைத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment