TET RESULT RELEASED கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன. இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment