அனவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 115 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுவர் என அரசு ஆணை 249-ல் தெரிவித்தபடி நாளை 2 மணிக்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் அவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அறிவித்துள்ளார்.
Sir unable to download. make sure for easy download
ReplyDeleteSir, Please Check Now.
DeleteThank U.