அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் 2002-03 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்றுனராக பணியேற்று விருப்பத்தின் அடிப்படையில் தொடர்ந்து திட்டத்தில் பணியாற்றும் 88 ஆசிரியர் பயிற்றுநர்களின் முழு விவரம் கோரி பள்ளிக்கல்விதுறை இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மீண்டும் அவர்களை பட்டதாரி ஆசிரியராக உயர்/மேல் நிலைப்பள்ளிகளுக்கு பணிமாறுதல் அளிக்க உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment