Wednesday, December 04, 2013

2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!

மாநில பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான அரசாணை இன்று (03.12.2013) வெளியாகும் என எதிர்பார்ப்பு.
மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. இது சார்ந்து வழக்கு தொடுக்கப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் பெறும்
வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. அது சார்ந்த அரசாணை இன்று (02.12.2013) வெளியாகும் என நம் SSTA மாநில பொறுப்பாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment