சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்று வரும் 9 & 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தக தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மாணவர்களுக்கு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆண்டுத் தேர்வில் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என் சென்னை மண்டல அலுவலர் சுதர்சனம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment