கன்னியாகுமரி மாவட்டத்தில்
(சுசீந்திரம்)தானுமாலைய சுவாமி திருக்கோவில், தேர்
திருவிழாவையொட்டி பள்ளிகளுக்கு 17.12.13 அன்று உள்ளூர்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment