Wednesday, December 04, 2013

நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை

நாகையில் தொடர்மழை காரணமாக அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையால் நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறையை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும் கனமழை காரணமாக தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள
பள்ளிகளுக்கும், திருவாரூரில் பள்ளி மற்றும் கல்லூரிகலுக்கும் இன்று விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தனித்தனியே அம்மாவட்ட
கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment