Friday, December 13, 2013
காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment