Thursday, December 05, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு மறுமதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜீலை 21 -ல் நடைபெற்றது.அந்த தேர்வினை மிதிப்பீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ் தவிர்த்து பிற பாடங்களுக்கான முடிவுகள் வெளியிட்ட நிலையில், வணிகவியல் பாடத்தில் வினாத்தாள் குளறுபடி காரணமாக இரண்டு கேள்விக்கான சரியான விடை தரவில்லை என்று ஷெர்லி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரண்டு மதிப்பெண் வழங்கவும்,மீண்டும் மதிப்பீடு செய்து முடிவுகளை வெளியிடவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

No comments:

Post a Comment