Tuesday, December 17, 2013
நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை
நீலகிரி பள்ளிகளுக்கு 18.12.2013 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. படுகர் இன மக்கள் கொண்டாடும் ஹெத்தை அம்மன்பண்டிகையை முன்னிட்டு, இந்த விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment