Thursday, December 12, 2013
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக, நாளை (டிசம்பர் 13) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வல்லவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment