அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றி வரும் BRC
மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்/ முதுகலை ஆசிரியர் ஆகவும், மேலும் 1000 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிகளுக்கும் இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அரசு ஆணைகளும் வெளிவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment