13 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்
என்று மதுரையில் செய்தியாளர்களிடம் டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும், குரூப்-1 தேர்வுக்கான முதல் கட்ட தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment