PFRDA 26.12.2013 அன்று புதிய ஓய்வூதிய தொழிலாளர்களின் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான தனது பரிந்துரையை தனது வலைதளத்தில் (pfrda.org.in) வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் 31/01/2014 ஆம் தேதிக்குள் k.sumit@pfrda.org.in என்கின்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுபபவம்.Click here to Download the pfrda Recommendation
No comments:
Post a Comment