ஆசிரியர் தகுதித் தேர்வு பி.ஏ. தமிழ், பி.லிட்,
எம்.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. ஆங்கிலம் ஆகியவற்றில் பட்டம் பெற்று
பி.எட்., பட்டம் பெற்றஎம்.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. ஆங்கிலம் ஆகியவற்றில் பட்டம் பெற்று
தேர்ச்சி அடைந்துள்ள தேர்வர்கள் தமிழ்
வழி கல்வி பயின்றவர்களுக்கான
இடஒதுக்கீட்டுக்கு சான்று பெறத் தேவையில்லை.
ஏனெனில் தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்
பணி நியமனத்தில் தமிழ்
வழி கல்வி பயின்றவர்களுக்கான
இடஒதுக்கீடு இல்லை. இதனை Tamilnadu Teacher
Education University பதிவாளர் அவர்களின்
20.01.2014 தேதியிட்ட அறிவிப்பும்
உறுதி செய்துள்ளது.
No comments:
Post a Comment