Thursday, February 20, 2014

டிட்டோஜாக் பொறுப்பாளர்களுடன் நாளை காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் பேச்சுவார்த்தை டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் சென்னையில் முகாம்

இயக்குனரின் பேச்சு வாரத்தையில்
முடிவு எட்டப்படாதால் இயக்குனர் அவர்கள்
கல்வித்துறை முதன்மை செயலர்
அவர்களை சந்தித்து காலையில் நடந்த
பேச்சு வார்ததை குறித்து விளக்கினார்.
 பின்னர் கல்வித்துறை முதன்மை செயலர்
மதிப்புமிகு சபிதா அவர்கள் நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில்
டிட்டோஜாக் பொறுப்பாளர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்து டிட்டோஜாக் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார் என பொதுச்செயலர் செ. முத்துசாமி அவர்கள்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment