* 2014-2015ஆம் கல்வியாண்டில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்ப்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மாநில
அரசின் பங்காக ரூ.700
கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தேசிய இடைநிலைக்
கல்வி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக
ரூ.384.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைத்
தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்ய
ரூ.1631.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment