2011 - 12ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 65 நடுநிலைப்பள்ளிகளில்
தொடக்கக்கல்வித்துறையின் கிழ் உள்ள
55 நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வும், அதனால் ஏற்படும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்தொடக்கக்கல்வித்துறையின் கிழ் உள்ள
பணியிடங்களுக்குமான கலந்தாய்வு, 01.01.2013
தேதிய பேணலின் அடிப்படையில்
நாளை(22.02.2014) நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரி பதவி உயர்வு குறித்து ஏதும்
குறிப்பிடப்படவில்லை.
No comments:
Post a Comment