Friday, February 21, 2014

5 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களுக்கான பதவி உயர்வு / பணி மாறுதல் நிரப்பி அரசு உத்தரவு

தமிழகத்தில் காலியாக உள்ள 5
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும்
அதையொத்த பணியிடங்களை பதவி உயர்வு /பணி மாறுதல் மூலம் நிரப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

*மதுரை முதன்மைக்
கல்வி அலுவலரின் நேர்முக
உதவியாளர் திரு.சீனிவாசன்
அவர்கள் சிவகங்கை மாவட்டக்
கல்வி அலுவலராக
பதவி உயர்வு பெற்றுள்ளார்.
*உசிலம்ப்பட்டி மாவட்டக்
கல்வி அலுவலர் பணி மாறுதல்
மூலம் சிவகங்கை மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
*காஞ்சிபுரம் மாவட்டக்
கல்வி அலுவலர்
திருமதி.லேடி அவர்களை மதுரை
மாநகராட்சி மாவட்டக்
கல்வி அலுவலராக
நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment