Saturday, February 08, 2014

ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும்
வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த
பரிந்துரை அறிக்கை வெள்ளிக்கிழமை அன்று மக்களவையில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மக்கள்
தொகை பெருக்கத்துக்கு ஏற்ப,
ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க
நாடாளுமன்ற குழு இந்த
பரிந்துரையை செய்திருப்பதாகக்
கூறப்படுகிறது.

No comments:

Post a Comment