ஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண்
பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக
அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமி
ழக அரசு. ஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத
மதிப்பெண் சலுகை -ஆசிரியர் தகுதித்
தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்,
பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்
(முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்
ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண்
பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என
அறிவிக்கப்படுவார்கள். இந்தச்
சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம்
ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும்
பொருந்தும்" என்று தமிழக முதல்வர் ஜெ..
அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண்
பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக
அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமி
ழக அரசு.
Thursday, February 06, 2014
ஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment