Friday, February 14, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் எதிர்த்து வழக்கு

ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
பள்ளிக் கல்வித்துறை செயலர்,
ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் 2
வாரங்களில் பதில்தர
ஆணை.சலுகைமதிப்பெண்-
தேர்ச்சியடைந்தவரை ஒன்றாக கருதும்
அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை.
சலுகை மதிப்பெண் வழங்கியதால்
ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாதிப்பு:
மனுதாரர்சலுகை மதிப்பெண்ணை எதிர்த்து
ஆசிரியர் பயிற்சி முடித்த
பிரியவதனா உட்பட 3பேர்
மனு.சலுகை மதிப்பெண் வழங்கியதால் சுமார்
65,000 பேர் பயன்பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment