Tuesday, February 04, 2014

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்
மேல்முறையீட்டு வழக்கு திங்களன்று (03.02.2014 ) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள்சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு 91 வது வழக்காக இடம் பெற்றிருந்தது.

இன்று வழக்கு விசாரணை நிலையை எட்டவில்லை
என்பதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

No comments:

Post a Comment