Saturday, February 01, 2014

சிறப்பாக பணியாற்றிய விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலருக்கு விருது

சிறப்பாக பணியாற்றியதற்காக விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலர் திரு. சா.மார்ஸ் அவர்களுக்கு குடியரசு தினத்தன்று (26.01.2014) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அப்பொழுது மாவட்ட வருவாய் அலுவலர்,
திட்ட இயக்குநர், காவல் துறை கண்காணிப்பாளர்,
கோட்டாட்சியர் மற்றும்
முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்
ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment