Thursday, February 20, 2014

"தத்கால்' திட்டம் நீட்டிப்பு : தேர்வு துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வை எழுத, "தத்கால்'
திட்டத்தில், விண்ணப்பம் செய்வதற்கான
காலக்கெடு, இன்று ஒரு நாள்,
நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

தேர்வுத்துறை அறிவிப்பில்,
"தேர்வுக்கான பதிவு செய்ய,
ஒவ்வொரு மாவட்டத்திலும்,
சிறப்பு மையம்
அமைக்கப்பட்டுள்ளது. அந்த
மையங்களின் விவரங்களை, www.tndge.in
என்ற இணையதளத்தில் பார்த்து,
தெரிந்து கொள்ளலாம்.
பதிவு செய்வதற்கான காலக்கெடு,
20ம் மாலை, 5:00
மணி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது'
என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment