அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010க்கு முன்பு ஆசிரியர் தகுதித்
தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்களின்
விவரம் உடனடியாக அனுப்ப தொடக்கக்
கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்களின்
விவரம் உடனடியாக அனுப்ப தொடக்கக்
கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேற்காணும் விவரம்
கோரி அனைத்து மாவட்டத் தொடக்கக்
கல்வி அலுவலர்களுக்கும்
மாதிரி படிவம் அனுப்பப்பட்டுள்ளது.
இப்படிவத்தில் ஆசிரியர் பணிபுரியும்
ஒன்றியம் மற்றும் பள்ளியின் பெயர்,
ஆசிரியர் பெயர் மற்றும் பதவி,
அரசு உதவிப் பெறும்
பள்ளி வகை (சிறுப்பான்மை /
சிறுப்பான்மை அல்லாதது) , பணியிடம்
காலி ஏற்பட்ட நாள், நியமன நாள் மற்றும்
ஒப்புதல் அளிக்கப்படாததற்கான காரணம்
ஆகிய விவரங்களை அனுப்ப
உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment