2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான
கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை காலை 10மணி முதல் நடைபெற உள்ளது.
கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை காலை 10மணி முதல் நடைபெற உள்ளது.
எதிர்ப்பார்க்கப்படும் முன்னுரிமைப்
பட்டியல் விவரம்
தமிழ் - 179வரை
ஆங்கிலம் - 82வரை
கணிதம் - 87வரை
அறிவியல் - 65வரை
வரலாறு - 72வரை
புவியியல் - 13வரை
பட்டியல் விவரம்
தமிழ் - 179வரை
ஆங்கிலம் - 82வரை
கணிதம் - 87வரை
அறிவியல் - 65வரை
வரலாறு - 72வரை
புவியியல் - 13வரை
திருச்சி மாவட்டத்தில் சையது முர்தசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆன்-லைன் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.
No comments:
Post a Comment