அறிவிப்பு வெளியான நாள்:14.02.2014. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:14.03.2014.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் 8.6.14.முற்பகல்.
பணியிடங்களின் எண்ணிக்கை 9.
இயற்பியல் மற்றும் வேதியியல்
பாடப்பிரிவுகளில் 12 ஆண்டுகள் பணிபுரிந்த. அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களுக்கு இரண்டு இடங்கள் இதில் உண்டு. கீழ் காண் இணையத்தளம் மூலம் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
http://www.tnpsc.gov.in/latest-notification.html
No comments:
Post a Comment