Friday, February 21, 2014

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான கலந்தாய்வு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது

முதுகலை தமிழ் ஆசிரியர் பணியிடத்துக்கான காலையில் நடந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் பணியிடம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 


இன்று முதல் பணியில் சேர
உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7
நாட்களுக்குள் பணியில் சேரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கலந்து கொண்ட 18 பணி நாடுநர்களில் 9 பேர் அதே மாவட்டத்தையும், 9 பேர் வேறு மாவட்டத்தையும் தேர்வு செய்தனர்.

No comments:

Post a Comment