பள்ளி கல்வித்துறையில், 145,
இளநிலை உதவியாளர்கள் மற்றும்
தட்டச்சர்கள், உதவியாளர்களாக,
நேற்று, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
இளநிலை உதவியாளர்கள் மற்றும்
தட்டச்சர்கள், உதவியாளர்களாக,
நேற்று, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
"ஆன்லைன்' கலந்தாய்வு மூலம்,
பதவி உயர்வு செய்யப்பட்டு,
உத்தரவுகள் வழங்கப்பட்டதாக,
பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர
முருகன் தெரிவித்தார்.
இதற்கிடையே, 2001 முதல், 2011
வரையிலான கால கட்டங்களில்,
பணியின்போது இறந்த
கல்வித்துறை ஊழியர்களின்
வாரிசுகள், 504 பேர்,
நேற்று முன்தினம்,
இளநிலை உதவியாளர்களாகவும்,
தட்டச்சர்களாகவும், பணி நியமனம்
செய்யப்பட்டனர். இவர்கள்
அனைவரும், அவரவர், சொந்த
மாவட்டங்களில் உள்ள
காலி பணியிடங்களில்,
பணி நியமனம் செய்யப்பட்டதாக,
இயக்குனர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment