Monday, February 10, 2014

இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் உச்ச நீதி மன்றத்தில் SLP போட முயற்சி

சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் இரட்டைப்பட்டம் வழக்கு தள்ளுபடியானதால் 
இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் 9.2.2014
அன்று வழக்குரைஞரை சென்னையில்
சந்திந்து உடனடியாக உச்ச நீதி மன்றத்தில்
மனு போடுவது குறித்து நீண்ட
ஆலோசனை மேற்கொண்டனர். எனவே ஒரு வார
காலத்திற்குள் புது தில்லி சென்று உச்ச
நீதி மன்றத்தில்
சிறப்பு விடுப்பு மனுவை பதிவு செய்ய
முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment