இது அரசின் அதிகார்பூர்வ
வருமானவரித்துறை வலைதளத்தில் income tax calculator வெளியிடப்பட்டுள்ளது.
அதில்வருமானவரித்துறை வலைதளத்தில் income tax calculator வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த வருமானம்
550000 என உள்ளீடு செய்து
u/c 80cன்படி அதிகபட்ச
சேமிப்புத்தொகை 100000 (ஒரு லட்சம்)கழித்தபின்பு
வரும் தொகை-450000
அதற்கு வருமான
வரி கணக்கிட்டுள்ளது பாருங்கள்:
சாதாரணமாக செலுத்த
வேண்டியவரி ரூ-25000/-
ஆனால் செலுத்தவேண்டிய வரி-
ரூ-23000/-
அதாவது தள்ளுபடி-ரூ-2000 போக
செலுத்தவேண்டிய வரி-23000 என
தெளிவாக கணக்கிடுகிற்து
எனவே net taxable income-5,00,000
என்பதே சரியானது.மொத்த வருமானம் 5
லட்சம் என்பது தவறானது.
u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/-
தள்ளுபடி
சரியான தெளிவுரையாக
இதை எடுத்துக்கொள்ளலாம்
.கருவூல அதிகாரிகள் மறுத்தால்
2000 தள்ளுபடி பெறுவோர் சற்றே
பொறுத்து பின்னர்
சம்பள பில் அணுப்பவும்.
அவசரம் வேண்டாம்,
சரியான தெளிவுரை
அவர்களுக்கு புரியும் வரை
பொறுப்போம்.
No comments:
Post a Comment