இன்று கூடிய மத்திய அமைச்சரவையில்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத
அகவிலைப்படி உயர்வு க்கு ஒப்புதல்
அளித்துள்ளது.
மத்தியமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத
அகவிலைப்படி உயர்வு க்கு ஒப்புதல்
அளித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி
உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வழங்கியது. 90 சதவீதத்தில் இருந்து 100
சதமாக உயரும். இதன் மூலம் 50 லட்சம்
ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியர்கள்
பயன்பெறுவர்.
No comments:
Post a Comment